தற்போதைய உலக அழகி யார் தெரியுமா? அவங்கள பாத்திருக்கீங்களா?

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் மும்பையில் உள்ள ஐமாக்ஸ் வாடாலாவில் 2018 ஆம் ஆண்டிற்கான FBB ஃபெமினா மிஸ் இந்தியா நிகழ்ச்சியின் துவக்க விழா நடந்தது. இந்த விழாவில் 2017 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற மானுஷி சிலார் கலந்து கொண்டார். அழகு ராணியான மானுஷி இந்த நிகழ்ச்சிக்கு ஷெஹ்லா கான் வடிவமைத்த பாஸ்டல் ஷேடு உடையை அணிந்து வந்திருந்தார்.

Manushi Chillar Made A Graceful Presence At The FBB Femina Miss India 2018 Auditions

மானுஷி, இந்த லெஹெங்கா சோளியில் தேவதைப் போன்று காணப்பட்டார். அதிலும் அவர் அணிந்திருந்த துப்பட்டாவில் இருந்த எம்பிராய்டரி மிகவும் அற்புதமாக இருந்தது. அத்துடன் மானுஷி இஷரியா மற்றும் ஜெய்ப்பூர் நகைகளை அணிந்து வந்திருந்தார். மும்பையில் நடந்த இந்த நிகழ்ச்சியானது மிஸ் இந்தியாவின் 55 ஆவது ஆண்டு விழாவாகவும் கொண்டாடப்பட்டது.

உங்களுக்கு மும்பையில் உள்ள ஐமாக்ஸ் வாடாலாவில் 2018 ஆம் ஆண்டிற்கான FBB ஃபெமினா மிஸ் இந்தியா நிகழ்ச்சியின் துவக்க விழா போட்டோக்களைக் காண வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து பாருங்கள்.

Manushi Chillar Made A Graceful Presence At The FBB Femina Miss India 2018 Auditions
Manushi Chillar Made A Graceful Presence At The FBB Femina Miss India 2018 Auditions
Manushi Chillar Made A Graceful Presence At The FBB Femina Miss India 2018 Auditions
Read more about: fashion, ஃபேஷன்
English summary

miss-world-manushi-chillar-at-the-inauguration-of-fbb-femina-miss-india-2018-auditions

Manushi Chillar carried a graceful look at the inauguration of FBB Femina Miss India 2018 auditions. Have a look.
Story first published: Wednesday, February 14, 2018, 18:37 [IST]
Subscribe Newsletter