2016 லக்ஸ் கோல்டன் ரோஸ் விருது விழாவிற்கு கலக்கலான உடையில் வந்த நடிகைகள்!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் ரிலையன்ஸ் ஸ்டூடியோவில் 2016 ஆம் ஆண்டின் லக்ஸ் கோல்டன் ரோஸ் விருது விழா நடைபெற்றது. இந்த பாலிவுட் விருது விழாவிற்கு ஏராளமான நடிகைகள் பல அற்புதமான உடைகளில் கலக்கலாக வந்தனர்.

Lux Golden Rose Awards: Catch The Best Lookbooks At The Red Carpet

அதிலும் தமன்னா, ஸ்ரேயா, டாப்ஸி, இலியானா போன்றோர் அழகிய உடைகளில் வந்தனர். இங்கு லக்ஸ் கோல்டன் ரோஸ் விருது விழாவிற்கு கலக்கலான உடையில் வந்த பிரபலங்களின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டாப்ஸி

டாப்ஸி

நடிகை டாப்ஸி லோ நெக் கொண்ட சிவப்பு நிற கவுனில் பளிச்சென்று வந்திருந்தார்.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

நடிகை தீபிகா படுகோனே ஊதா நிற ஸ்ட்ராப்லெஸ் தை-ஹை ஸ்லிட் கவுன் அணிந்து வந்திருந்தார்.

கரீனா கபூர்

கரீனா கபூர்

கர்ப்பமாக இருக்கும் நடிகை கரீனா கபூர் சிவப்பு நிற கவுனில் அழகாக வந்திருந்தார்.

கத்ரீனா கைப்

கத்ரீனா கைப்

நடிகை கத்ரீனா கைப் மின்னும் ராயல் வெட்டிங் கவுன் அணிந்து வந்திருந்தார்.

அனுஷ்கா ஷர்மா

அனுஷ்கா ஷர்மா

நடிகை அனுஷ்கா ஷர்மா கருப்பு, வெள்ளை உடையில் வந்திருந்தார்.

இலியானா

இலியானா

நடிகை இலியானா ஆயிஷா ரமதான் வடிவமைத்த பல வண்ண கவுனை அணிந்து வந்திருந்தார்.

ஸ்ரேயா சரண்

ஸ்ரேயா சரண்

நடிகை ஸ்ரேயா சரண் மயில் வண்ண நிற உடையில் வந்திருந்தார்.

தமன்னா

தமன்னா

நடிகை தமன்னா பொம்மை போல் அழகிய சிவப்பு நிற உடையில் வந்திருந்தார்.

மலாய்கா அரோரா கான்

மலாய்கா அரோரா கான்

நடிகை மலாய்கா அரோரா கான் மின்னும் பழுப்பு வண்ண கவுனை அணிந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lux Golden Rose Awards: Catch The Best Lookbooks At The Red Carpet

Catch the fab lookbooks at the Lux Golden Rose Awards red carpet.
Story first published: Tuesday, November 15, 2016, 17:15 [IST]
Subscribe Newsletter