Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
பிரியங்காவுடன் போட்டிப் போட்டு மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட தீபிகா படுகோனே!
ஒவ்வொரு வருடமும் லண்டன் பத்திரிக்கை ஆசியாவின் செக்ஸியான பெண்களின் பட்டியலைத் தயாரித்து வெளியிடும். அந்த வகையில், கடந்த வருடம் ஆசியாவின் செக்ஸியான பெண்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தீபிகா படுகோனே, இந்த வருடம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
என்ன தான் தீபிகா படுகோனே மூன்றாம் இடத்தில் இருந்தாலும், அவர் கவர்ச்சிகரமாக தான் காணப்படுவார். சொல்லப்போனால், அவர் அணியும் அனைத்து உடைகளுமே அவரை கவர்ச்சியாகத் தான் வெளிக்காட்டும்.
இக்கட்டுரையில் தீபிகா படுகோனேவை மிகவும் செக்ஸியாக வெளிக்காட்டும் சில லேட்டஸ்ட் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்களுக்குப் பிடித்த தீபிகாவின் தோற்றம் எது என்று கூறுங்கள்.

#1
இது 2017 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவில் கலந்து கொள்ளும் போது தீபிகா அணிந்திருந்த கருப்பு நிற உடை.

#2
இது மெட் கலா விழாவில் வெள்ளை நிற உடை அணிந்து தேவதைப் போன்று தீபிகா வந்த போது எடுத்தது.

#3
இது மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தீபிகா கலந்து கொள்ளும் போது அணிந்து வந்த உடை.

#4
இது ஜி.க்யூ ஃபேஷன் நைட்ஸில் தீபிகா கருப்பு நிற கவர்ச்சியான உடை அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

#5
இது கேன்ஸ் விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது தீபிகா அணிந்து வந்த ஒற்றைத் தோள்பட்டை கொண்ட உடை.

#6
இது லக்ஸ் கோல்டன் விழாவிற்கு தீபிகா அணிந்து வந்த டீப் ஸ்லிட் கொண்ட ஸ்ட்ராப்லெஸ் உடை.

#7
இது தனது ஹாலிவுட் படத்தினை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தீபிகா அணிந்து வந்த படு கவர்ச்சியான உடை.



Click it and Unblock the Notifications