Just In
- 2 hrs ago
புதன்கிழமைகளில் மறந்தும் இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க... இல்லன்னா பண கஷ்டத்தை சந்திப்பீங்க...
- 3 hrs ago
உங்க நோயெதிர்ப்பு சக்திய பலமடங்கு அதிகரிக்க...தினசரி நீங்க இத பண்ணா போதுமாம்...!
- 9 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் சொத்துக்களை விற்பதில் கவனமாக முடிவெடுக்கவும்...
- 18 hrs ago
உங்களுக்கு முடி அதிகமா கொட்டுதா? அப்ப இந்த உணவுகள சரியா சாப்பிட்டு வந்தா இனி முடி கொட்டாதாம்!
Don't Miss
- Sports
மும்பை அணியில் அர்ஜூனுக்கு வாய்ப்பு ஏன் இல்லை.. மௌனத்தை கலைத்த சச்சின்.. அணி தேர்வு குறித்து கருத்து
- Movies
கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லலியா...இது தெரிஞ்சா கண்டிப்பா சொல்லுவீங்க
- News
டவுன் பஸ்ஸை நிறுத்த முடியாதா? உங்களுக்கு என்ன பிரச்சனை? ஓட்டுநரை வெளுத்து வாங்கிய தஞ்சை மேயர்!
- Technology
வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..
- Automobiles
ரயில்களின் கடைசி பெட்டியில் LV என்ற போர்டு தொங்கும்... இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய விஷயம் மறஞ்சிருக்கா?
- Finance
அதானி கொடுக்கபோகும் சர்பிரைஸ்.. யாருக்கெல்லாம் பலன் கிடைக்கலாம்?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2021 கிங் பிஷ்ஷர் காலெண்டருக்கு சூட்டைக் கிளப்பும் போஸ்களைக் கொடுத்த மாடல்கள்!
கிங் பிஷ்ஷரின் கவர்ச்சியான சொத்தான புகழ்பெற்ற கிங் பிஷ்ஷர் காலெண்டர் தனது 19 வது பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வருட கிங் பிஷ்ஷர் காலெண்டருக்கு ஃபோட்டோ சூட்டானது இந்தியாவின் கேரளாவில் எடுக்கப்பட்டது. கேரளாவின் அழகிய இடங்களில், அற்புதமான மாடல்களை கொண்டு எடுக்கப்பட்ட ஃபோட்டோக்கள் 2021 கிங் பிஷ்ஷர் காலெண்டரின் கவர்ச்சியை அதிகரித்துள்ளது.
2021 கிங் பிஷ்ஷர் காலெண்டருக்கு ஏஸ் பேஷன் புகைப்படக் கலைஞரான அதுல் கஸ்பேகர் ஃபோட்டோக்களை எடுத்துள்ளார். கீழே சூட்டைக் கிளப்பும் போஸ்களைக் கொடுத்து 2021 கிங் பிஷ்ஷர் காலெண்டரை மிரள வைத்த மாடல்களின் விவரங்கள் மற்றும் அந்த மாடல்கள் கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சுமிதா பண்டாரி
சுமிதா பண்டாரி ஒரு அற்புதமான மாடல் மற்றும் 2018 எஃப்.பி.பி கலர்ஸ் ஃபெமினா மிஸ் இந்தியா உத்தரகண்ட்டின் வெற்றியாளரும் கூட. இது இவர் 2021 கிங் பிஷ்ஷர் காலெண்டருக்கு பூக்களால் ஆன படுக்கையில் படுத்துக் கொண்டு கொடுத்த அட்டகாசமான போஸ்.

சுமிதாவின் மற்றொரு தோற்றம்
இது பிரிண்ட்டட் பிகினி அணிந்து, கொச்சி உப்பங்கழிகளில் உள்ள சித்தூர் அரண்மனையில் கவர்ச்சியான போஸை சுமிதா கொடுத்த போது எடுத்த போட்டோ.

கெஹ்னா மஹியார்யா
இது மாடல் கெஹ்னா மஹியார்யா அற்புதமான மஞ்சள் பிகினி அணிந்து, தனது அற்புதமான வளைவுகளைக் காண்பித்தவாறு கொடுத்த போஸ். இந்த போட்டோவானது கேரளாவின் ஆலப்புழாவில் எடுத்தது.

கெஹ்னாவின் மற்றொரு லுக்
இது சிவப்பு நிற மோனோகினி அணிந்து கெஹ்னா மஹார்யா கொடுத்த மற்றொரு போஸ். இந்த தோற்றம் நிச்சயம் கிங் பிஷ்ஷர் காலெண்டரின் கவர்ச்சியான போட்டோக்களில் ஒன்றாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

கிருத்திகா பாபு
இது மாடல் கிருத்திகா பாபு பல வண்ணங்களைக் கொண்ட பிரிண்ட்டட் மற்றும் ஸ்ட்ராப்லெஸ் பிகினி அணிந்து நீச்சல் குளத்தில் அமர்ந்து கொடுத்த போஸ். இந்த ஃபோட்டோவின் ஹைலைட்டே நிழல் அவர்மீது விழுவது போன்று இருப்பது தான்.

கிருத்திகாவின் மற்றொரு லுக்
கிருத்திகாவின் இந்த ஃபோட்டோ மிகவும் அட்டகாசமான ஒன்று என்று கூறலாம். இந்த ஃபோட்டோவிற்கு கிருத்திகா நீச்சலுடையை அணிந்து கொண்டு, கையில் ஒரு மூங்கில் குச்சியை பிடித்தவாறு போஸ் கொடுத்துள்ளார்.

அட்லைன் காஸ்டெலினோ
அட்லைன் காஸ்டெலினோ, ஒரு இந்திய மாடல் மற்றும் 2020 ஆம் ஆண்டின் மிஸ் திவா யுனிவர்ஸ். இவர் கிங் பிஷ்ஷர் காலெண்டருக்கு அல்ட்ரா-ஹாட் பிரிண்டட் நீச்சலுடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த ஃபோட்டோவானது கேரளாவின் குமாரகோமில் உள்ள தேங்கல் குளத்தில் உள்ள பாலத்தில் எடுக்கப்பட்டது.

அட்லைன் காஸ்டெலினோவின் மற்றொரு லுக்
இது அட்லைன் காஸ்டெலினோ ஸ்டைலான மற்றும் மிகவும் கவர்ச்சிகரமான பிகினி அணிந்து சூட்டைக் கிளப்பும் வகையில் படகில் அமர்ந்தவாறு கொடுத்த போஸ்.

அனுக்ரீதி வாஸ்
இந்திய மாடல் மற்றும் 2018 ஆம் ஆண்டின் ஃபெமினா மிஸ் இந்தியா தான் அனுக்ரீதி வாஸ். இது இவர் ஆரஞ்சு நிற பிகினி அணிந்து போட்ஹவுஸ் படகில் அமர்ந்து கொடுத்த கவர்ச்சிகரமான போஸ். உண்மையிலேயே இது ஒரு அற்புதமான ஃபோட்டோ என்று கூறலாம்.