Latest Updates
-
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
பஞ்சாபி பஞ்சரத்ன தால் ரெசிபி - இந்த மாதிரி பருப்பு கடைஞ்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் புற்றுநோயாக மாறுமா? யாருக்கு ஆபத்து அதிகம்? - விளக்கும் கல்லீரல் நிபுணர்! -
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான் -
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
தன் உடையால் பார்ட்டிக்கு வந்தோரின் வாயைப் பிளக்க வைத்த கெண்டல்!
2019 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவிற்கு பின் நடக்கும் பார்ட்டியில் கலந்து கொண்ட கெண்டல் ஜென்னர் பலரும் நினைத்திராத வகையில் ஒரு வித்தியாசமான உடையை அணிந்து வந்திருந்தார்.
உலகின் அனைத்துப் பகுதியிலும் உள்ள திரைத்துரையினர் ஒவ்வொருவருக்கும் ஆழ்மனதில் பெற ஆசைப்படும் ஓர் விருது என்றால் அது ஆஸ்கர் விருதாகத் தான் இருக்க முடியும். அப்படிப்பட்ட உயரிய விருது விழா ஒவ்வொரு வருடமும் நடைபெறும். இதில் பல வகையான விருதுகள் வழங்கப்படும். அதுமட்டுமின்றி ஆஸ்கர் விருது விழாவிற்கு பிறகு பார்ட்டி ஒன்றும் நடைபெறும்.

பொதுவாக விருது விழா என்றாலே அதில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் பல வித்தியாசமான உடைகளை அணிந்து வந்து, பார்வையாளர்களைக் கவர நினைப்பார்கள். அதுவும் மிகப்பெரிய ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொள்பவர்கள், விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது, அங்குள்ளோர் அனைவரது கண்களும் அவர்கள் மீது படுமாறான விசித்திரமான உடையை அணிந்து வருவர்.
அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவிற்கு பின் நடக்கும் பார்ட்டியில் கலந்து கொண்ட கெண்டல் ஜென்னர் பலரும் நினைத்திராத வகையில் ஒரு வித்தியாசமான உடையை அணிந்து வந்திருந்தார். இக்கட்டுரையில் கெண்டல் ஜென்னர் அணிந்து வந்த உடை குறித்தும், மேற்கொண்டு வந்த ஸ்டைல்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கெண்டல் ஜென்னர்
கெண்டல் ஜென்னர் ஒரு அமெரிக்க மாடல். முக்கியமாக இவர் கிம் கர்தாஷினின் சகோதரியும் கூட. இவர் 2019 ஆஸ்கர் விருது விழாவிற்கு பின் நடந்த பார்ட்டிக்கு கருப்பு நிற கவுன் ஒன்றை அணிந்து வந்திருந்தார். இவர் கருப்பு நிற கவுனானது, எந்நேரத்திலும் தர்ம உள்ளாகக்கூடும் என்பதை நினைவு படுத்தும் வகையில் இருந்தது.

தை-ஹை ஸ்பிலிட் கவுன்
கெண்டல் அணிந்து வந்த கவுனின் இரு பக்கவாட்டுப் பகுதியிலும் இடுப்பளவில் பிளவுகள் கொண்டிருந்தது. இதனால் அவர் நடக்கும் போது, அசிங்கமாக உள்ளாடை தெரியும்படி இருந்தது.

பேக்லெஸ் கவுன்
கெண்டல் ஜென்னர் அணிந்திருந்த கருப்பு நிற ஒரு பேக்லெஸ் கவுன். இதனால் இவரது முதுகு முழுமையாக தெரிந்தது. இது இவரது கவர்ச்சியை மேலும் அதிகரித்துக் காட்டியது.

பிராலெஸ்
கெண்டல் ஜென்னர் அணிந்து வந்த கருப்பு நிற கவுன் டீப் லோ நெக் கொண்டது. அதோடு பேக்லெஸ் கவுன் என்பதால், கெண்டல் பிரா ஏதும் அணியால் ப்ரீயாக வந்திருந்தார்.

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்
கெண்டல் ஜென்னர் இந்த கருப்பு நிற கவுனிற்கு சிம்பிளான மேக்கப்பை போட்டு வந்திருந்தார். மேலும் ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார். மேக்கப் அதிகம் போடாமல் சிம்பிளாக வந்தது, அவரது முகத்தை சிறப்பாக வெளிக்காட்டியது எனலாம்.

கைட்லின் ஜென்னர்
கெண்டல் ஜென்னர் தனது தந்தை கைட்லின் ஜென்னரை சந்தித்த போது, போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பதை நிறுத்திவிட்டு, இருவரும் ஹலோ சொல்லி பேசிய போது எடுத்த போட்டோ.

கையால் மறைத்தது
கெண்டல் ஜென்னர் அங்கிருந்த பத்திரிக்கையாளர்களுக்கு தான் அணிந்து வந்த வித்தியாசமான உடையில் பலவிதமான போஸ்களைக் கொடுத்தார். அப்போது தர்ம சங்கடத்திற்கு உள்ளாகாமல் இருக்க, தனது கையால் நாசூக்காக உடையை சரிசெய்தவாறு போஸ் கொடுத்தார்.



Click it and Unblock the Notifications
