விருது விழா ஒன்றிற்கு சிவப்பு நிற கவுனில் அழகாக வந்த கர்ப்பிணி கரீனா!

Posted By:
Subscribe to Boldsky

நடிகை கரீனா கபூர் கர்ப்பமாக உள்ளார். இவர் சமீபத்தில் நடந்த லக்ஸ் கோல்டன் ரோஸ் விருது விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் அற்புதமான கவுனை அணிந்து வந்திருந்தார். இந்த கவுனில் அவர் அழகாக காட்சியளித்தார்.

Kareena Kapoor Wearing Gauri & Nainika Gown At Lux Golden Rose Awards

இங்கு லக்ஸ் கோல்டன் விருது விழாவிற்கு கரீனா கபூர் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கவுரி மற்றும் நைனிகா

கவுரி மற்றும் நைனிகா

இது தான் கரீனா கபூர் அணிந்து வந்த சிவப்பு நிற கவுன். இந்த கவுனை டிசைனர்களான கவுரி மற்றும் நைனிகா வடிவமைத்தனர்.

மேக்கப்

மேக்கப்

கரீனா கபூர் இந்த உடைக்கு சிம்பிள் லுக்கைத் தரும்படியான மேக்கப்பை மேற்கொண்டு வந்திருந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

கரீனா கபூர் இந்த உடைக்கு கழுத்தில் எந்த ஒரு ஆபரணமும் அணியாமல், காதுகளுக்கு மட்டும் ஜெட் மணிக்கற்கள் பதிக்கப்பட்ட காதணியை அணிந்து வந்திருந்தார்.

சிறப்பான தோற்றம்

சிறப்பான தோற்றம்

கரீனா உண்மையிலேயே கர்ப்ப காலத்தில் அணிவதற்கு ஏற்றவாறு சற்று ஸ்டைலான உடையை தேர்ந்தெடுத்து அணிந்து வந்தது, அவருக்கு சிறப்பான தோற்றத்தைக் கொடுத்தது எனலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kareena Kapoor Wearing Gauri & Nainika Gown At Lux Golden Rose Awards

Acing her maternity fashion, Kareena Kapoor showed up in a deep red Gauri and Nainika gown at Lux Golden Rose Awards.
Story first published: Saturday, November 26, 2016, 17:41 [IST]
Subscribe Newsletter