கர்ப்ப காலத்திலும் கிம் கர்தாஷியனை காபி அடிக்கும் கரீனா கபூர்!

Posted By:
Subscribe to Boldsky

பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூர், தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பின் அணியும் உடைகள் அனைத்துமே அற்புதமாக இருந்தது. அதிலும் கரீனா கபூர் ஹாலிவுட்டின் கவர்ச்சிப் புயலான கிம் கர்தாஷியனை அப்படியே காபி அடித்துள்ளார் என்று கூறலாம்.

Is Kim Kardashian The Inspiration Behind Kareena's Flawless Maternity Outfits?

அதாவது கிம் கர்தாஷியன் கர்ப்ப காலத்தில் அணிந்த மாதிரியான உடைகளை, கரீனா கபூர் பல இடங்களுக்கு செல்லும் போது அணிந்து வந்துள்ளார். இங்கு கிம் கர்தாஷியனை காபி அடித்து கரீனா கபூர் அணிந்திருந்த உடைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு நிற உடை

கருப்பு நிற உடை

இது கிம் போன்று கருப்பு நிற உடை அணிந்து, மேலே பச்சை நிற நீளமான கோட் அணிந்து கரீனா வந்த போது எடுத்த போட்டோ.

கருப்பு வெள்ளை லுக்

கருப்பு வெள்ளை லுக்

இது கிம் கர்தாஷியனைப் போன்று கருப்பு நிற உடை மற்றும் வெள்ளை நிற கோட் அணிந்திருந்த போது எடுத்தது.

கோடு போட்ட மேக்ஸி உடை

கோடு போட்ட மேக்ஸி உடை

கிம் கருப்பு நிற மேக்ஸி உடையை அணிந்திருந்தார். அதேப் போன்று கரீனா சிவப்பு நிற கோடு போட்ட மேக்ஸி உடையை அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

ஃபார்மல் பேண்ட்

ஃபார்மல் பேண்ட்

கரீனா வெள்ளை நிற டாப்ஸை, கருப்பு நிற ஃபிட்டர் ஸ்கர்ட் அணிந்து, மேலே கோடு போட்ட ஓவர்கோட் அணிந்திருந்தார். கிம் கர்தாஷியனோ, நீல நிற டாப் மற்றும் வெளிர் ஊதா நிற ஸ்கர்ட் அணிந்து, மேலே நீளமான நீல நிற ஓவர் கோட் அணிந்திருந்தார்.

பழுப்பு நிற கோட்

பழுப்பு நிற கோட்

கிம் கர்தாஷியன் கர்ப்ப காலத்தில் வெள்ளை நிற உடைக்கு பழுப்பு நிற கோட் அணிந்திருந்தார். கரீனா கபூர் பூப்போட்ட வெள்ளை நிற உடை அணிந்து, பழுப்பு நிற கோட் போட்டிருந்தார்.

முழங்கால் அளவுள்ள கவுன்

முழங்கால் அளவுள்ள கவுன்

இது கிம் கர்தாஷியனைப் போன்று தளர்வான முழங்கால் அளவுள்ள கவுனை அணிந்து கரீனா வந்த போது எடுத்தது.

தை-ஹை ஸ்லிட்

தை-ஹை ஸ்லிட்

கிம் கர்தாஷியன் தை-ஹை ஸ்லிட் கொண்ட ஷீர் மேக்ஸி காக்டெயில் உடை அணிந்திருந்தார். கரீனா நீளமான ஒற்றைத் தோள்பட்டை கொண்ட தை-ஹை ஸ்லிட் கவுன் அணிந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is Kim Kardashian The Inspiration Behind Kareena's Flawless Maternity Outfits?

Is Kareena Kapoor taking maternity fashion inspiration from Kim Kardashian? Find out the full story here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter