ஜனவரி மாத வோக் பத்திரிக்கைக்கு பிகினியில் செக்ஸியாக போஸ் கொடுத்த கரீனா!

Posted By:
Subscribe to Boldsky

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான கரீனா கபூர் கான், சமீபத்தில் தன் கணவரான சையிப் அலி கான் மற்றும் மகன் தைமுர் உடன் ஐரோப்பாவில் விடுமுறையைக் கழிக்க சென்றிருந்தார். அதே சமயம், அங்கு 2018 ஆம் ஆண்டின் ஜனவரி மாத வோக் பத்திரிக்கைக்காக பல வகையான பிகினி உடையில் பலவாறு போஸ்களையும் கொடுத்துள்ளார்.

இவரது பிகினி போட்டோக்களைப் பார்த்தால், ஆச்சரியப்படுவீர்கள். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது குண்டாக இருந்த இவர், பிரசவத்திற்கு பின் மீண்டும் தனது பழைய சைஸ்-ஜீரோ உடலமைப்பைப் பெற்று, சிக்கென்று காணப்பட்டார். சொல்லப்போனால், கர்ப்பமாவதற்கு முன்பு இருந்ததை விட, தற்போது தான் இவர் அழகாகவும், கவர்ச்சியான உடலமைப்புடனும் காணப்படுகிறார்.

தற்போது 2018 வோக் பத்திரிக்கைக்காக எடுக்கப்பட்ட கரீனா கபூரின் பிகினி போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக உள்ளது. இங்கு அந்த போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

அட்டைப்படம்

இது தான் ஜனவரி மாத வோக் இந்தியா பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம் பெற்ற கரீனா கபூரின் போட்டோ. கரீனா இந்த கோல்டன் மற்றும் ப்ரௌன் நிறங்கள் கலந்த லேஸ் உடை அணிந்து, கடற்கரையில் இடுப்பில் கை வைத்தவாறு கொடுத்த போஸ் அட்டகாசமாக உள்ளது எனலாம்.

வெந்தய நிற உடை

இது வெந்தய நிற உடை அணிந்து நீச்சல் குளத்தின் அருகில் ஸ்டைலாக நின்றவாறு கொடுத்த போஸ். அதிலும் கரீனா கபூர் கான் இந்த உடைக்கு தலையில் கருப்பு நிற தொப்பி போட்டு இருந்தது, அவரது தோற்றத்தை சிறப்பாக வெளிக் காட்டியது எனலாம்.

நீல நிற கவுன்

இது நீல நிற கிரேசியன் கவுன் அணிந்து, நீச்சல் குளத்தின் அருகே நின்று கவுன் பறந்தவாறு எடுத்த போட்டோ. மேலும் கரீனா கபூர் இந்த உடைக்கு சிவப்பு நிற கண்ணாடி அணிந்து, கால்களில் சில்வர் நிற ஹை-ஹீல்ஸ் அணிந்து, தொடை தெரியுமாறு போஸ் கொடுத்தது அற்புதமாக இருந்தது எனலாம்.

பச்சை நிற உடை

இது வோக் போட்டோசூட்டின் போது, பச்சை நிற உடை அணிந்து நீச்சல் குளத்தில் இருந்தவாறு கரீனா கொடுத்த போஸ். அதுவும் இவர் கண்களுக்கு காஜல் போட்டு, நீரில் நனைந்து வெளியே வந்த மாதிரி எடுத்தது, அவரை சற்று போல்ட்டாக காட்டியது.

அடர் சிவப்பு நிற உடை

இது வோக் பத்திரிக்கையின் போட்டோசூட்டின் போது அடர் சிவப்பு நிற உடை அணிந்து, மேலே சில்வர் நிற கோட் அணிந்து படுத்தவாறு கொடுத்த போஸ். இதில் கரீனா கபூர் மேற்கொண்டிருந்த மேக்கப் அவரை தோற்றத்தை அழகாகவும் சிறப்பாகவும் வெளிக்காட்டியது.

கருப்பு நிற பிகினி

இது 2018 ஆம் ஆண்டிற்கான ஜனவரி மாத வோக் பத்திரிக்கைக்கான போட்டோசூட்டில் கருப்பு நிற பிகினி அணிந்து எடுக்கப்பட்ட போட்டோ. இந்த கருப்பு நிற பிகினிக்கு நேர் உச்சி எடுத்து ஈரத்தலைமுடியுடன், கண்களுக்கு காஜல் போட்டு இருந்தது, அவரை ஹாட்டாக காட்டியது.

ஆரஞ்சு நிற பிகினி

இது ஆரஞ்சு நிற பிகினி அணிந்து, மேலே வெள்ளை நிற துணியைப் போர்த்தி வோக் பத்திரிக்கையின் போட்டோசூட்டின் போது கடற்கரையில் நின்று எடுத்த போட்டோ. கரீனா இந்த பிகினியில் ஹாட்டாக இருப்பதற்கு, கண்களுக்கு காஜல் போட்டு, கருப்பு நிற ஐ-ஷேடோ போட்டு, நேர் உச்சி எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு முடியின் முனையில் கர்ல்ஸ் செய்திருந்தார்.

மற்றொரு பிகினி லுக்

இது வோக் பத்திரிக்கையின் போட்டோ சூட்டின் போது கரீனா மேற்கொண்ட ஒரு வித்தியாசமான லுக். இந்த தோற்றத்தில் கரீனா கபூர் கான் அட்டகாசமாகவும், ஹாட்டாகவும் உள்ளார். அதிலும் இந்த ப்ளாக் அண்ட் ஒயிட் லுக் மற்றும் ஸ்ட்ராப்லெஸ் பிகினி டாப்ஸ் தான் இவரது தோற்றத்தையே சிறப்பாக காட்டியது எனலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kareena Kapoor Hot Bikini Photoshoot For Vogue 2018

Stunning Kareena Kapoor Sizzle In Bikini Photoshoot For vogue india Magazine's Jan 2018 Issue. Take a look...