பிரசவத்திற்கு பின் தன் தந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஜொலித்த கரீனா கபூர்!

Posted By:
Subscribe to Boldsky

பாலிவுட்டின் முன்னணி நடிகை தான் கரீனா கபூர். இவருக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின், கரீனா அணியும் உடைகள் அனைத்துமே மிகவும் பிரமாதமாக உள்ளது எனலாம். அந்த வகையில் தன் தந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, கரீனா அணிந்த உடை அட்டகாசமான தோற்றத்தைக் கொடுத்தது.

மேலும் இந்த கொண்டாட்டத்தில் கரீனா கபூரின் தங்கை கரீஷ்மா கபூரும் கலந்து கொண்டார். இவரும் அழகிய உடை அணிந்திருந்தார். இங்கு தன் தந்தை ரன்தீர் கபூரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த சில போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனீஷ் மல்ஹொத்ரா உடை

மனீஷ் மல்ஹொத்ரா உடை

நடிகை கரீனா கபூர் பிரபல டிசைனரான மனீஷ் மல்ஹொத்ராவின் அழகிய மின்னும் உடையை அணிந்திருந்தார்.

கரீஷ்மா கபூர்

கரீஷ்மா கபூர்

நடிகை கரீஷ்மா கபூரும் சகோதரிக்கு இணையாக அழகிய காலர் கொண்ட உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து வந்தார்.

தந்தை ரன்தீருடன்

தந்தை ரன்தீருடன்

இது தந்தை ரன்தீருடன் கரீனா கபூரும், கரீஷ்மா கபூரும் சேர்ந்து எடுத்த போட்டோ.

கணவர் சயிப் அலி கானுடன்

கணவர் சயிப் அலி கானுடன்

இது தந்தை ரன்தீர், சகோதரி கரீஷ்மா மற்றும் கணவர் சயிர் அலி கானுடன் சேர்ந்து கரீனா கபூர் எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kareena Kapoor Celebrates Her Dad's Birthday In A Beautiful Manish Malhotra Piece

Kareena Kapoor, the magnificent new mommy, steals the show at her dads birthday, too.
Story first published: Thursday, February 16, 2017, 17:09 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter