Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க..
காஜல் அகர்வாலின் இந்த லுக் உங்களுக்கு பிடிச்சுருக்கா?
Bollywood Wardrobe
oi-Maha Lakshmi S
தென்னிந்தியாவில் கலக்கிக் கொண்டிருந்த காஜல், தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடித்து, அதை விளம்பரப்படுத்துவதற்கு பல நிகழ்ச்சிகளில் பல அழகான உடைகளை அணிந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.
அப்படி அவர் நடித்த படத்தை விளம்பரப்படுத்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது, பிரபல டிசைனர் ஷாஹின் மன்னன் வடிவமைத்த ஹை நெக் கொண்ட சாம்பல் நிற அழகான உடையை அணிந்து வந்திருந்தார். இந்த உடையில் காஜல் சிக்கென்று காணப்பட்டார்.

மேலும் காஜல் அகர்வால் இந்த உடைக்கு கருப்பு நிற ஹை-ஹீல்ஸ் அணிந்து, சைடு உச்சி எடுத்து கர்ல்ஸ் செய்து வந்திருந்தது, அவருக்கு சிறப்பான தோற்றத்தைக் கொடுத்தது.
உங்களுக்கு காஜல் அகர்வாலின் இந்த லுக் பிடித்துள்ளதா என்னும் கருத்தை கீழே பதிவிடுங்கள்.
Comments
English summary
Kajal Aggarwal Is All Set To Sweep You Off Your Feet
Story first published: Friday, June 17, 2016, 18:00 [IST]
Other articles published on Jun 17, 2016



Click it and Unblock the Notifications
