Latest Updates
-
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
தனது ஹனிமூன் போட்டோக்களை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட காஜல்!
காஜல் அகர்வால் தனது கணவர் கவுதமுடன் தேனிலவுக்கு மாலத்தீவிற்கு சென்றுள்ளார். மாலத்தீவை அடைந்த பின், காஜல் அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் மாலத்தீவில் கணவருடன் எடுத்த போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.
நடிகை காஜல் அகர்வாலுக்கு தொழிலதிபர் கவுதம் கிட்சுலு என்பவருடன் கடந்த மாதம் அக்டோபர் 30 ஆம் தேதி மிகவும் சிம்பிளாக நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் காஜல் அகர்வால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் திருமணத்திற்கு முன் நடந்த நிகழ்ச்சி முதல் திருமணம் வரை எடுத்த போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் காஜல் அகர்வால் தனது கணவர் கவுதமுடன் தேனிலவுக்கு மாலத்தீவிற்கு சென்றுள்ளார்.

மாலத்தீவை அடைந்த பின், காஜல் அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் மாலத்தீவில் கணவருடன் சேர்ந்து எடுத்த போட்டோக்களை பதிவிட்டுள்ளார். திருமணத்திற்கு முன்பு காஜல் அகர்வால் தினமும் தனது போட்டோவை இன்ஸ்டாவில் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார். இந்நிலையில் திருமணத்திற்கு பின்பும் காஜல் தனது போட்டோக்களைப் பகிர்ந்து வந்து ரசிகர்களை திக்குமுக்காட வைக்கிறார்.
கீழே ஹனிமூனுக்கு மாலத்தீவு சென்றுள்ள காஜல் அகர்வாலின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சிவப்பு நிற உடை
இது மாலத்தீவில் உள்ள கடற்கரையில் காஜலின் கணவர் கவுதம், அவரை இறுக்கி கட்டிப் பிடித்தவாறு எடுத்த போட்டோ. இதில் காஜல் பூ பிரிண்ட் போடப்பட்ட ஒற்றை ஸ்ட்ராப் கொண்ட சிவப்பு நிற உடை அணிந்திருந்தார். அதோடு இந்த உடையானது தை-ஹை ஸ்லிட் கொண்டிருந்தது மற்றும் ட்ரான்ஸ்பரண்ட்டாகவும் இருந்தது. அதே சமயம் கவுதம் சிம்பிளான கேஷுவல்ஸ் அணிந்திருந்தார்.

மேக்கப் மற்றும் ஆபரணங்கள்
காஜல் அகர்வால் அணிந்திருந்த சிவப்பு நிற உடையின் பின்புறம் மிகவும் லோவாக இருந்தது. இந்த லோ பேக் இவரது கவர்ச்சியை சற்று அதிகரித்துக் காட்டியது எனலாம். மேலும் காஜல் இந்த சிவப்பு நிற உடைக்கு மேக்கக் அதிகம் போடாமல், ஆபரணங்களை அதிகம் அணியாமல், காதுகளில் மட்டும் உடைக்கு பொருத்தமான சிவப்பு நிற காதணியை அணிந்திருந்தார்.

பேக் போஸ்
இது மாலத்தீவில் சிவப்பு நிற உடையில் தனது இரண்டு கைகளையும் தலைக்கு மேலே வைத்து கடலைப் பார்த்து ரசித்தவாறு காஜல் கொடுத்த போஸ்.

சன் கிளாஸ்
காஜல் இந்த கவுனிற்கு அற்புதமான சன் கிளாஸை கண்களுக்கு அணிந்திருந்தார். அதோடு தலையில் இவர் போட்டிருந்த தொப்பி அவருக்கு அழகாக இருந்தது.

காலணி
காஜல் அகர்வால் தனது ஹனிமூனுக்கு பாயல் சிங்கால் X ஃபிஸ்ஸி கோப்லெட் ஸ்லைடர்களை அணிந்திருந்தார். இந்த காலணி அழகாக அடுக்கடுக்கான ஃப்ரில்களைக் கொண்டிருந்தது.



Click it and Unblock the Notifications
