For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமண வரவேற்பின் போது கோல்டன் உடையில் தேவதைப் போன்று ஜொலித்த காஜல் அகர்வால்!

திருமண வரவேற்பின் போது காஜல் அணிந்திருந்த உடை தேவதைப் போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. காஜல் தனது திருமண நிகழ்ச்சியின் போது அணிந்திருந்த ஒவ்வொரு உடையும் பிரபலமான டிசைனர்கள் வடிவமைத்ததாகும்.

|

தென்னிந்திய முன்னணி நடிகைகளுள் ஒருவரான காஜல் அகர்வால் சமீபத்தில் தனது காதல் கணவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் மிகவும் எளிமையாக ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதனால் திருமணத்தின் போது அவரது திருமண புகைப்படங்கள் அவ்வளவாக வெளிவரவில்லை. ஆனால் திருமணம் முடிந்த பின், காஜல் தனது திருமணத்தின் போது எடுத்த போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

MOST READ: திருமணத்தின் போது சிவப்பு நிற லெஹெங்காவில் ஜொலித்த காஜல் அகர்வால்!

இந்நிலையில் திருமண வரவேற்பின் போது எடுக்கப்பட்ட போட்டோக்களையும் காஜல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திருமண வரவேற்பின் போது காஜல் அணிந்திருந்த உடை தேவதைப் போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. காஜல் தனது திருமண நிகழ்ச்சியின் போது அணிந்திருந்த ஒவ்வொரு உடையும் பிரபலமான டிசைனர்கள் வடிவமைத்ததாகும்.

MOST READ: சமூக வலைத்தள பக்கத்தில் மஞ்சள் நிற புடவையில் சும்மா கும்மு-ன்னு இருக்கும் போட்டோவை வெளியிட்ட காஜல்!

கீழே காஜல் அவர்வாலின் திருமண வரவேற்பின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் அவர் மேற்கொண்ட ஸ்டைல்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kajal Aggarwal Dazzles In Falguni Shane Peacock outfit For Her Wedding Reception

For her reception, Kajal Aggarwal wore a glamorous, golden colour floor length outfit by designers Falguni Shane Peacock. Both Kajal and Gautam looked spectacular in their post wedding party pictures.
Story first published: Friday, November 6, 2020, 18:06 [IST]
Desktop Bottom Promotion