Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்..
இசை வெளியீடு ஒன்றிற்கு க்யூட்டான உடையில் கும்முன்னு வந்த காஜல் அகர்வால்!
சமீபத்தில் ஐதராபாத்தில் சர்தார் கப்பர் சிங் என்னும் தெலுங்கு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அப்படத்தின் கதாநாயகியான நடிகை காஜல் அகர்வால் வந்திருந்தார். அதுவும் மிகவும் அழகான லெஹெங்கா அணிந்து அற்புதமான தோற்றத்தில் வந்திருந்தார்.
இந்த உடைக்கு காஜல் அகர்கால் மேற்கொண்டு வந்த ஹேர் ஸ்டைல் மற்றும் தலையில் வைத்திருந்த பூ போன்றவை அவரது அழகை மேம்படுத்தி வெளிக்காட்டியது. சரி, இப்போது அந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்த காஜல் அகர்வாலின் சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சாந்தனு மற்றும் நிகில் லெஹெங்கா
இது தான் இசை வெளியீட்டு விழாவிற்கு காஜல் அணிந்து வந்த சாந்தனு மற்றும் நிகில் வடிவமைத்த லாவெண்டர் நிற லெஹெங்கா.

சிம்பிள் மேக்கப்
காஜல் இந்த உடைக்கு மேக்கப் அதிகம் போடாமல் சிம்பிளாக வந்திருந்தார்.

காஜல் ஹேர் ஸ்டைல்
காஜல் சைடு ஸ்வெப்ட் எடுத்து, ரோஜாப்பூக்களை வரிசையாக வைத்து வந்தது, அவரது தோற்றத்தை அற்புதமாக வெளிக்காட்டியது.

காஜல் ஆபரணங்கள்
காஜல் காதுகளுக்கும், கை விரலுக்கும் அமரபள்ளி நகைகளை அணிந்து வந்திருந்தார்.

அழகிய புன்னகை
காஜலுக்கு அழகே அவரது புன்னகை தான். அந்த புன்னகையை விழா முழுவதும் தன் முகத்தில் வைத்திருந்ததால், அவர் இன்னும் அழகாக பொம்மை போன்று காணப்பட்டார் எனலாம்.



Click it and Unblock the Notifications
