Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
2020 வேனிட்டி ஃபேர் ஆஸ்கர் பார்ட்டிக்கு மேலாடை இல்லாத உடையில் ஹாயாக வந்த ஜோன்!
ஜோன் ஸ்மால்ஸ் புகழ்பெற்ற ப்யூர்டோ ரிக்கன் சூப்பர் மாடல் மற்றும் நடிகை. 31 வயதான இவர் 2020 ஆம் ஆண்டின் வேனிட்டி ஃபேர் ஆஸ்கர் பார்ட்டிக்கு படு கவர்ச்சியான உடையில் வருகை தந்திருந்தார்.
சமீபத்தில் மிகவும் பிரபலமான மற்றும் கௌரவமிக்க 2020 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொருவரும் இந்த விருது விழாவில் கலந்து கொள்ளும் போது, பல அற்புதமான உடைகளை அணிந்து வந்தனர். பொதுவாக ஆஸ்கர் விருது விழா நடைபெற்ற பின், அன்று இரவு வேனிட்டி ஃபேர் பார்ட்டி நடைபெறுவது வழக்கம்.

பொதுவாக பார்ட்டி என்றாலே பெண்கள் கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து வருவர். மிகவும் பிரபலமான வேனிட்டி ஃபேர் ஆஸ்கர் பார்ட்டியில் கலந்து கொள்ளும் பெண் பிரபலங்கள் எப்படி வருவார்கள் என்று சொல்லவே தேவையில்லை.
கண்களை கவரும் வகையில் மிகவும் செக்ஸியான உடைகளை அணிந்து வந்து அசத்துவார்கள். இந்த வருடம் அப்படி பலரது வாயைப் பிளக்க வைத்தவர் தான் ஜோன் ஸ்மால்ஸ்.

ஜோன் ஸ்மால்ஸ்
ஜோன் ஸ்மால்ஸ் புகழ்பெற்ற ப்யூர்டோ ரிக்கன் சூப்பர் மாடல் மற்றும் நடிகை. 31 வயதான இவர் 2020 ஆம் ஆண்டின் வேனிட்டி ஃபேர் ஆஸ்கர் பார்ட்டிக்கு வருகை தந்திருந்தார். இவர் அணிந்து வந்த உடை, இந்த பார்ட்டிக்கு வந்தோரின் வாளைப் பிளக்க வைத்துவிட்டது.

ஷியாபரெல்லி கவுன்
ஜோன் ஸ்மால்ஸ் பல சுருக்கங்களைக் கொண்ட நீல நிற ஷியாபரெல்லி கவுனை அணிந்து வந்திருந்தார். இந்த உடையின் மேல் பாகமானது வெறும் பிரா கப்பை மட்டும் கொண்டது என்பதால், இந்த உடை ஜோனை படு செக்ஸியாக வெளிக்காட்டியது.

மேக்கப்
ஜோன் ஸ்மால்ஸ் இந்த செக்ஸியான உடைக்கு ஏற்றவாறு சற்று கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொடுக்கும் மேக்கப் போட்டு வந்திருந்தார். அதில் கண்களுக்கு டார்க் ஸ்மோக்கி மேக்கப் போட்டு, கன்னங்களுக்கு லேசாக பிங்க் நிற பிளஸ் அடித்து, கண் மை போட்டு வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்
மாடல் ஜோன் ஸ்மால்ஸ் நீல நிற செக்ஸி கவுனிற்கு சைடு ஸ்வெப்ட் எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார். மேலும் ஆபரணங்கள் என்று பார்த்தால், காதுகளுக்கு வைர காதணியை அணிந்து வந்திருந்தார்.

காலணி
ஜோன் ஸ்மால்ஸ் இந்த உடைக்கு பொருத்தமான தோற்றத்தைக் கொடுக்கும்படி கால்களுக்கு சில்வர் நிற ஹை-ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications