விருது விழா ஒன்றிற்கு ஹாட்டான உடையில் பேய் போன்று வந்த கங்கனா!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் மும்பையில் GQ பத்திரிக்கையின் மென் ஆஃப் தி இயர் விருது விழா நடைபெற்றது. இந்த விருது விழாவில் நடிகை கங்கனா ரனாவத் படு ஹாட்டாக வந்தார். கவர்ச்சியாக மட்டும் வந்திருந்தால் பரவாயில்லை, பேய் போன்று மேக்கப்பும் போட்டு வந்திருந்தார். இதனால் அவரது அழகு மோசமாக காணப்பட்டது.

இங்கு அந்த விருது விழாவிற்கு நடிகை கங்கனா ரனாவத் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிங்க் நிற உடை

பிங்க் நிற உடை

இது தான் கங்கனா ரனாவத் அணிந்து வந்த பிங்க் நிற ஸ்ட்ராப்லெஸ் உடை.

லோ நெக் உடை

லோ நெக் உடை

கங்கனா ரனாவத் அணிந்து வந்த உடை மிகவும் லோ நெக் கொண்டிருப்பதோடு, அது அவரது கவர்ச்சியை அதிகரித்தும் காட்டியது.

மேக்கப்

மேக்கப்

கங்கனா இந்த பிங்க் நிற உடைக்கு மேற்கொண்டு வந்த மேக்கப், அதுவும் லிப்ஸ்டிக் அவருக்கு பேய் போன்ற தோற்றத்தைக் கொடுத்தது.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

கங்கனா ரனாவத் சைடு ஸ்வெப்ட் எடுத்து, முடியின் முனையில் கலரிங் செய்து, கர்ல்ஸ் செய்து வந்திருந்தார்.

பிங்க் நிற ஹீல்ஸ்

பிங்க் நிற ஹீல்ஸ்

கங்கனா உடைக்கு பொருத்தமான நிறத்திலேயே ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Hotness Alert! Kangana Ranaut At GQ India Men Of The Year Awards

And the Look Of The Day goes to Kangana Ranaut for sporting this beautiful gown at GQ Men of The Year.
Story first published: Wednesday, September 28, 2016, 17:50 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter