Latest Updates
-
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்!
செக்ஸியான ஸ்ட்ராப்லெஸ் கவுனில் பல போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாவில் தெறிக்கவிட்ட ஹன்சிகா!
ஹன்சிகா ஹைதராபாத்தில் நடந்த ஹலோ ஹால் ஆஃப் ஃபேம் விருது விழாவில் கலந்து கொண்டார். இந்த விருது விழாவிற்கு ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை தான் ஹன்சிகா மோத்வானி. இவர் சமீபத்தில் தனது நண்பரும், தொழிலதிபருமான சோகைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் முதன்முதலாக ஹன்சிகா ஹைதராபாத்தில் நடந்த ஹலோ ஹால் ஆஃப் ஃபேம் விருது விழாவில் கலந்து கொண்டார். இந்த விருது விழாவிற்கு ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

பொதுவாக விருது விழா என்றாலே அதில் பிரபலங்களின் ஆடைகளும் அதிகம் பேசப்படும். அதில் சில பிரபலங்கள் மற்றவர்கள் வாய்பிளந்து பார்க்கும் படியான அட்டகாசமான உடையணிந்து வருவார்கள். அப்படி தான் ஹன்சிகாவும் செக்ஸியான கவுன் ஒன்றை அணிந்து வந்து, மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தார். அதோடு, அந்த கவுனில் சில போட்டோசூட்டுகளையும் எடுத்து, அவற்றை தனது இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். கீழே அந்த போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

கருப்பு-ஊதா நிற கவுன்
இது தான் விருது விழாவிற்கு ஹன்சிகா அணிந்து வந்த கருப்பு மற்றும் ஊதா நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன். இந்த கவுனை வடிவமைத்தது இரட்டை டிசைனர்களான ஜான் மற்றும் ஆனந்த் ஆகும்.

தை-ஹை ஸ்லிட்
ஹன்சிகா அணிந்துள்ள இந்த கருப்பு மற்றும் ஊதா நிற கவுனானது தை-ஹை ஸ்லிட் கொண்டது. இதனால் தான் என்னவோ தனது தொடையழகைக் காட்டி பலவாறு போஸ் கொடுத்துள்ளார்.

ஆபரணங்கள்
ஹன்சிகா இந்த செக்ஸியான கவுனிற்கு வைர நெக்லேஸ் மற்றும் வைர காதணியை அணிந்திருந்தது, அவரது அழகை இன்னும் மேம்படுத்தி காட்டியது.

மேக்கப்
ஹன்சிகா ஏற்கனவே பால் போன்ற நிறம் கொண்டவர். அதுவும் இந்த செக்ஸியான கவுனிற்கு இவர் கண்களுக்கு காஜல், நியூடு லிப்ஸ்டிக், கருப்பு நிற ஐஷேடோ போட்டு, நேர் உச்சி எடுத்து, ப்ரீ ஹேர் விட்டிருந்தார்.

அழகான ஹீல்ஸ்
ஹன்சிகா இந்த தை ஹை ஸ்லிட் கவுனில் தனது கால்களின் அழகை மேம்படுத்தி காட்ட, டோல்ஸ் & கபனாவிலிருந்து கருப்பு நிற அழகான ஹை ஹீல்ஸ் அணிந்திருந்தார்.

விருதுடன் ஹன்சிகா
இது ஹலோ விருதை கையில் வைத்துக் கொண்டு புன்னகையுடன் ஹன்சிகா மோத்வானி கொடுத்த க்யூட்டான போஸ்.



Click it and Unblock the Notifications
