விருது விழாவிற்கு லோ நெக் கொண்ட அனார்கலியில் செக்ஸியாக வந்த தமன்னா!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் மும்பையில் உமங் விருது விழா நடைபெற்றது. இந்த விருது விழாவில் ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். நடிகை தமன்னாவும் இந்த விருது விழாவில் கலந்து கொண்டார். அதுவும் அழகிய வெள்ளை நிற லெஹெங்கா உடை அணிந்து க்யூட்டாக வந்திருந்தார்.

இங்கு 2017 ஆம் ஆண்டின் உமங் விருது விழாவிற்கு தமன்னா அணிந்து வந்த உடை மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை நிற லெஹெங்கா

வெள்ளை நிற லெஹெங்கா

இது தான் தமன்னா அணிந்து வந்த வெள்ளை நிற லெஹெங்கா. இந்த லெஹெங்காவை வடிவமைத்தவர் டிசைனர் ரித்திகா மிர்சந்தானி ஆகும்.

மேக்கப்

மேக்கப்

தமன்னா இந்த உடைக்கு அளவாக மேக்கப் போட்டு வந்திருந்தது, அவரது தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டியது.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

எப்படி அளவான மேக்கப்பில் வந்தாரோ, அதேப் போல் உடைக்கு பொருத்தமான ப்ரீ-ஹேர் ஸ்டைலையும் மேற்கொண்டு வந்திருந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

ஆபரணங்கள் என்று பார்த்தால், தமன்னா காதுகளுக்கு அழகிய பெரிய ஜமிக்கியையும், கைவிரலுக்கு மோதிரமும் அணிந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Gorgeous Tamannaah Bhatia At Umang Police Awards 2017

At the Umang concert, Tamannaah was seen in a white Ritika Mirchandani lehenga which featured a floor-length jacket. Take a look...
Story first published: Saturday, February 11, 2017, 16:27 [IST]
Subscribe Newsletter