Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
விமான நிலையத்தில் ஷாருக்கானின் அசத்தலான தோற்றம்!
என்றும் பசுமையான நம் ஷாருக்கான் ஒவ்வொரு வருடமும் எடுப்பான தோற்றத்துடன் காணப்படுகிறார். ஷாருக் என்ற பெயரே கதை கதையாக நமக்கு பலவற்றை கூறும். அவரைப் பற்றி உங்களுக்கு தெரியாத விஷயம் எதுவும் இருக்க முடியாது தான். அப்படியும் ஏதாவது உள்ளதென்றால், அது அவரது உடைகள் பற்றியதாக இருக்கலாம்.
அவருடைய திரைப்படங்கள் பற்றிய தலைப்புச் செய்திகளைப் பற்றியோ அல்லது அவருடைய தனிப்பட்ட உறவுகளைப் பற்றியோ, பத்திரிகை பக்கங்களைப் பற்றியோ எங்களுக்கு அக்கறை இல்லை. நாங்கள் அக்கறை கொள்வது எல்லாம் ஃபேஷனைப் பற்றி மட்டுமே. அதைப் பற்றி மட்டுமே நாம் பேசவும் போகிறோம். ஷாருக்கானை கிங் கான் என பெயரளவுக்கு அழைப்பதில்லை, அது தான் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தை வரையறுக்கிறது.
மிகப்பெரிய ரசிகர் கூட்டம் அவரை பின்பற்றுவதால், சிறப்பாக காட்சியளிக்கக்கூடிய முக்கியமான பொறுப்பை அவர் கொண்டுள்ளார். இந்த விஷயத்தில் ஷாருக்கானும் நம்மை ஏமாற்றுவதில்லை. ஷாருக்கானின் பிறந்தநாள் அன்று அவருடைய மிகச்சிறந்த விமான நிலைய தோற்றங்களைப் பற்றி பகிர்ந்துள்ளோம். நம் வாசகர்களுக்கு இதனை பரிந்துரைக்கவும் செய்கிறோம். சரி ஆரம்பிக்கலாமா:

லெதர் ஜாக்கெட்
விமான பயணத்தின் போது ஷாருக்கானுக்கு தன்னுடைய கருப்பு நிற லெதர் ஜாக்கெட்டைப் பயன்படுத்துவதில் மிகவும் விருப்பம் போல. தரையிறங்கும் போது சொகுசான மற்றும் ஸ்டைலான ஆடையாக இது இருக்கும் அல்லவா?

பிளேசர்
பலர் சாதாரண ஆடையை அணிந்தாலும், நம் ஷாருக் அழகிய பிளேசரை அணிகிறார். இது மீண்டும் ஸ்டைல் மற்றும் சொகுசை ஏற்படுத்தக்கூடியவை.

வெண்ணிற சட்டை மற்றும் நீல நிற ஜீன்ஸ்
தனிப்பட்ட காரணம் இல்லையென்றாலும் கூட, நம் அனைவரிடமும் வெள்ளை நிற சட்டையும் நீல நிற ஜீன்ஸும் இருக்கும். ஷாருக்கான் மட்டும் சளைத்தவரா என்ன?

ஸ்னீகர்ஸ் மீது பைத்தியம்
ஸ்னீகர்ஸ் வகை ஷூக்களின் மீது கிங் கானே அலாதி பிரியத்தை கொண்டிருக்கும் போது, அவற்றை விரும்பும் அனுஷ்காவை மட்டும் நாம் எப்படி குறை கூற முடியும்.

வெண்ணிற தொப்பி
வெண்ணிற தொப்பியைக் கொண்டு தோற்றத்தை மெருகேற்றுங்கள் -- சொல்வது நம்முடைய ஸ்டைல் மன்னனான ஷாருக் தான்.

எந்த தோற்றம்?
சரி, ஷாருக்கானின் எந்த பயண தோற்றத்தை நீங்கள் அதிகமாக பின்பற்றுகிறீர்கள், எதனை குறைவாக பின்பற்றுகிறீர்கள்?



Click it and Unblock the Notifications
