புடவையில் ஜெனிலியா கொடுத்த சில லேட்டஸ்ட் போஸ்கள்!

Posted By:
Subscribe to Boldsky

நடிகை ஜெனிலியா இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தப் பின், சமீபத்தில் அழகிய புடவை ஒன்றில் சில போஸ்களில் போட்டோக்களை எடுத்து வெளியிட்டார். ஜெனிலியா இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தப் பின், இன்னும் சிக்கென்று தனது உடலமைப்பை அழகாக பராமரித்து வருகிறார்.

இங்கு சமீபத்தில் புடவை ஒன்றில் ஜெனிலியா கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அனாவிலா புடவை

அனாவிலா புடவை

இது தான் ஜெனிலியா அணிந்திருந்த பழுப்பு நிறமுடைய சுருக்கங்களைக் கொண்ட அனாவிலா புடவை. இந்த புடவைக்கு ஜெனிலியா ஹை நெக் கொண்ட ஜாக்கெட் அணிந்திருந்தார்.

போஸ்

போஸ்

இது அனாவிலா புடவையில் ஜெனிலியா கொடுத்த போஸ்.

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

ஜெனிலியா, இந்த புடவையில் பளிச்சென்று தெரிய கண்களுக்கு மை போட்டு, கருப்பு நிற பொட்டு வைத்து, ப்ரீ-ஹேர் விட்டிருந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

ஆபரணங்கள் என்று பார்த்தால், ஜெனிலியா ஒரு கையில் மட்டும் தங்க வளையல்களை அணிந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Genelia D'Souza Wears Anavila Saree & Leaves Us In Shock!

Genelia should own more of these sarees because she is a true vision in this Anavila beige saree.
Story first published: Thursday, February 9, 2017, 17:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter