மஞ்சள் நிற குட்டை கவுனில் சற்று முதுமைத் தோற்றத்தில் காட்சியளிக்கும் ஜெனிலியா!

Posted By:
Subscribe to Boldsky

நடிகை ஜெனிலியாவிற்கு இரண்டு குழந்தை பிறந்துவிட்டது. எப்படி குழந்தை பிறந்ததும் பெண்களின் இளமைத் தோற்றம் பறிபோகுமோ, அப்படி தான் ஜெனிலியாவின் இளமைத் தோற்றமும் போய்விட்டது எனலாம்.

சமீபத்தில் நடிகை ஜெனிலியா குழந்தை மற்றும் தாய் நல மைய வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் மஞ்சள் நிற குட்டை கவுனை அணிந்து வந்திருந்தார். இந்த உடைக்கு சிம்பிளான மேக்கப்பையும், ஆபரணங்கள் ஏதும் அணியாமலும் வந்திருந்தார். முன்பிருந்த பொலிவு இப்போது ஜெனிலியாவின் முகத்தில் தெரியவில்லை என்று தான் கூற வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஞ்சள் நிற கவுன்

மஞ்சள் நிற கவுன்

இது தான் நடிகை ஜெனிலியா அணிந்து வந்த மஞ்சள் நிற குட்டை கவுன்.

மேக்கப்

மேக்கப்

நடிகை ஜெனிலியா இந்த உடைக்கு மேக்கம் அதிகம் போடாமல், உதட்டிற்கு மட்டும் சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

மேலும் இந்த உடைக்கு ஜெனிலியா குதிரைவால் ஹேர் ஸ்டைலையும் மேற்கொண்டு வந்திருந்தார்.

போஸ்

போஸ்

இது குழந்தை மற்றும் தாய் நல மைய வெளியீட்டு நிகழ்ச்சியில் ஜெனிலியா கொடுத்த வேறொரு போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Genelia D'Souza At Launch Of India's 1st & Only Baby & Mother Wellness Centre

Here are some photos of genelia d'souza at launch of india's 1st & only baby & mother wellness centre. Take a look...
Story first published: Friday, November 25, 2016, 16:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter