Latest Updates
-
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
பீச்சில் பலவண்ண பிகினியில் கலக்கிய பாலிவுட் நடிகைகள்!
பாலிவுட் நடிகைகள் பலர் விடுமுறைக்காக வெளியே செல்லும் போதெல்லாம், கடற்கரை அல்லது நீச்சல் குளத்தில் பல அழகிய பிகினி உடைகளில் போட்டோக்களை எடுத்து, தங்களது சமூக வலைப்பக்கத்தில் போடுவர்.
பாலிவுட் நடிகைகள் டூ-பீஸ் உடைகளில் அட்டகாசமாக காட்சியளிப்பர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதே சமயம் பாலிவுட் நடிகைகள் பலர் விடுமுறைக்காக வெளியே செல்லும் போதெல்லாம், கடற்கரை அல்லது நீச்சல் குளத்தில் பல அழகிய பிகினி உடைகளில் போட்டோக்களை எடுத்து, தங்களது சமூக வலைப்பக்கத்தில் போடுவர்.

அதில் பலவண்ண பிகினி முதல் பிரிண்ட்டட் பிகினி வரை, அனைத்து பிகினி செட்டுகளையும் எவ்வாறு சிறப்பாக வெளிக்காட்டுவது என்பது பாலிவுட் நடிகைகளுக்கு நன்கு தெரியும். இக்கட்டுரையில் கடற்கரையில் பலவண்ண பிகினி அணிந்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சில பிரபலமான பாலிவுட் நடிகைகளின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அனுஷ்கா ஷர்மா
இது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அனுஷ்கா ஷர்மா ஆரஞ்சு, வெள்ளை, பிங்க் நிறங்கள் கலந்த பழங்கால வகை போன்று காணப்படும் பிகினியை அணிந்து கடற்கரையில் அமர்ந்தவாறு எடுத்து வெளியிட்ட போட்டோ.

ஏமி ஜாக்சன்
இது நடிகை ஏமி ஜாக்சன் நீச்சல் குளத்தில் வித்தியாசமான ப்ரில் வகை பலவண்ண பிகினி உடை அணிந்து படுத்தவாறு எடுத்த போட்டோ.

இலியானா
இது நடிகை இலியானா பல வண்ணங்கள் கலந்த பிகினியில் சன் பாத் எடுக்கும் போது, கூலிக் கிளாஸ் அணிந்து படுத்தவாறு போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது எடுத்த போட்டோ.

கத்ரீனா கையிப்
இது பாலிவுட் நடிகை கத்ரீனா கையிப் மஞ்சள், பிங்க், சிவப்பு, கருப்பு, வெள்ளை என பல வண்ணங்கள் கலந்த பிரிண்டட் பிகினி உடை அணிந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட போட்டோ.

நுஷ்ரத் பருச்சா
இது நுஷ்ரத் பருச்சா இலை பிரிண்ட் போடப்பட்ட பலவண்ண பிகினி உடை அணிந்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட போட்டோ.

மலாய்கா அரோரா
இது நடிகை மலாய்கா அரோரா மஞ்சள், சிவப்பு, நீலம், ஊதா கலந்த நாட் ஸ்டைல் பிகினி அணிந்து கடற்கரையில் எடுக்கப்பட்ட போட்டோ.

ஷிபானி தண்டேகர்
இது ஷிபானி தண்டேகர் கடற்கரை ஓரத்தில் படுத்தவாறு பிரிண்ட்டட் பிகினி அணிந்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட போட்டோ.

கிம் ஷர்மா
இது கிம் ஷர்மா பச்சை, ஆரஞ்சு மற்றும் பிங்க் கலந்த பேடட் பிகினி அணிந்து நீச்சல் குளத்தில் நின்று கூலிங் கிளஸ் அணிந்து எடுத்து வெளியிட்ட போட்டோ.

லிசா ஹேடன்
இது லிசா ஹேடன் வெள்ளை நிற புள்ளிகளைக் கொண்ட சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் பிகினி உடை அணிந்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட போட்டோ.



Click it and Unblock the Notifications
