Latest Updates
-
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
டங்கல் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் காண வந்த பிரபலங்கள்!
இங்கு டங்கல் சிறப்புக் காட்சியைக் காண வந்த பிரபலங்களின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
டங்கல் திரைப்படத்தின் சிறப்புக்காட்சியைக் காண ஏராளமான பிரபலங்கள் வந்திருந்தனர். அப்போது ஒவ்வொருவரும் பல அழகிய உடைகளை அணிந்து வந்திருந்தனர். பிரபல நடிகரான அமீர் கானின் படத்தைக் காண்பதற்காக நடிகைகளான வித்யா பாலன், நேகா தூபியா, சோனாக்ஷி சின்ஹா, கிரண் ராவ் போன்றோரும் வந்திருந்தனர்.

இங்கு டங்கல் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் காண வந்த பிரபலங்களின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

வித்யா பாலன்
டங்கல் சிறப்புக் காட்சியைக் காண நடிகை வித்யா பாலன் ஆரஞ்சு நிற சூட் அணிந்து வந்திருந்தார்.

கிரண் ராவ்
கிரண் ராவ் எப்போதும் போன்று சிம்பிளாக காட்டன் சில்க் புடவை அணிந்து க்யூட்டாக வந்திருந்தார்.

திரைப்பட நாயகன் மற்றும் நாயகிகள்
டங்கல் திரைப்படத்தின் நாயகிகள் இருவரும் கருப்பு நிற உடையை அணிந்து வந்திருந்தனர். நடிகர் அமீர் கான் நீல நிற சட்டை மற்றும் வெளிர் ப்ரௌன் நிற பேண்ட் அணிந்து வந்திருந்தார்.

ஜூஹி சாவ்லா
நடிகை ஜூஹி சாவ்லா பிங்க் நிற சூட் அணிந்து வந்திருந்தார்.

சோனாக்ஷி சின்ஹா
நடிகை சோனாக்ஷி சின்ஹா வெள்ளை நிற சட்டை மற்றும் கிரே நிற பேண்ட் அணிந்து வந்திருந்தார்.

ரிச்சா சத்தா
நடிகை ரிச்சா சத்தா சட்டை மற்றும் ஸ்கர்ட் அணிந்து வந்திருந்தார்.

நேகா தூபியா
நடிகை நேகா தூபியா மேக்ஸி காட்டன் உடை அணிந்து வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
