Latest Updates
-
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முகம் கருப்பா இருக்குதா? அப்ப மஞ்சளைக் கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
ஆந்திரா புதினா தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - சாதம், தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
1/4 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் வடை ட்ரை பண்ணுங்க.. -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா?
இதுவரை பொது நிகழ்ச்சிகளில் பெரும் தர்ம சங்கடத்திற்கு உள்ளான பாலிவுட் நடிகைகள்!
இதுவரை பொது நிகழ்ச்சிகளில் பெரும் தர்ம சங்கடத்திற்கு உள்ளான பாலிவுட் நடிகைகளின் போட்டோக்கள்!
Recommended Video

பாலிவுட் நடிகைகள் அணியும் உடைகள் அனைத்தும் ஃபேஷனாகவும், கிளாமராகவும், ஸ்டைலாகவும் இருக்கும். ஆனால் அவைகளால் ஏராளமான நடிகைகள் பல பொது இடங்களில் மாபெரும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளன.
அதுவும் மிகவும் பிரபலமான நடிகைகளான பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, அலியா பட், சோனம் கபூர், ஷில்பா ஷெட்டி, கரீனா கபூர் மற்றும் பலர் தங்களது உடைகளால் பல நேரங்களில் தர்ம சங்கடத்தை சந்தித்துள்ளனர். இக்கட்டுரையில் இதுவரை பொது நிகழ்ச்சிகளில் பெரும் தர்ம சங்கடத்திற்கு உள்ளான பாலிவுட் நடிகைகளின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சோனம் கபூர்
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் சோனம் கபூர் கலந்து கொள்ளும் போது, அணிந்து வந்த உடையால் அவர் தர்ம சங்கடத்திற்கு உள்ளான போது எடுத்த போட்டோ.

அலியா பட்
மிகவும் ஸ்டைலான இளம் நடிகையான அலியா பட், பல இடங்களில் தான் அணிந்து வந்த உடைகளால் தர்ம சங்கடத்திற்கு உள்ளானார். அவைகளுள் சில இதோ!

கல்கி
நடிகை கல்கி பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, தான் அணிந்து வந்த பிங்க் நிற கவுன் காற்றால் பறந்து மேலே தூக்க, அதை சமாளிக்க முயற்சிக்கும் போது எடுத்த போட்டோ தான் இது.

தீபிகா படுகோனே
பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை பிரபலமான நடிகை தீபிகா, பல நிகழ்ச்சிகள் மற்றும் ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொள்ளும் போது, தான் அணிந்த பல உடைகளால் தர்ம சங்கடத்தை சந்தித்துள்ளார். அதில் சில இதோ!

கங்கனா ரனாவத்
நடிகை கங்கனா வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் உடை அணிந்து ராம்ப் வாக் நடந்த போது, அந்த உடையில் அவரது பிட்டம் தெரிய மற்றும் உடுத்திய ஆடைய கீழே இறங்க ஆரம்பிக்க பெரும் தர்ம சங்கடத்திற்கு உள்ளானார்.

கரீனா கபூர்
இதில் ஒன்று புடவையில் கரீனா கபூர் சந்தித்த தர்ம சங்கட நிகழ்வு மற்றும் மற்றொன்று ஆடை நழுவ சரிசெய்யும் போது எடுத்த போட்டோக்களாகும்.

கத்ரீனா கையிப்
இது தூம் 3 திரைப்பட விழாவின் போது கத்ரீனா கையிப் அணிந்து வந்த குட்டை கவுன் பறக்க, அவர் சந்தித்த தர்ம சங்கடமான நிகழ்வு.

பரீனித்தி சோப்ரா
இது பரீனித்தி சோப்ரா தான் அணிந்து வந்த உடை கிழிய, அவர் சந்தித்த தர்ம சங்கடமான தருணம்.

கவுஹர் கான்
இது ராம்ப் வாக் நடக்கும் போது, கவுஹர் கான் அணிந்த உடையின் பின்புறம் கிழிந்து, அவர் அதை மறைத்தவாறு ராம்ப் வாக் நடந்த போது எடுத்த போட்டோ.

மலாய்கா அரோரா கான்
இது ராம்ப் வாக் நடக்கும் போது, மலாய்காவின் ஸ்ட்ராப்லெஸ் உடை கீழே இறங்க அதை பிடித்தவாறு அவர் நடந்த போது எடுத்த போட்டோ.

சாரதா கபூர்
இது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது சாரதா கபூர் அணிந்து வந்த குட்டை உடை, அவரது உள்ளாடை தெரிய உட்கார்ந்த போது எடுத்த போட்டோ.

சுஷ்மிதா ஷென்
இது சுஷ்மிதா ஷென் தான் அணிந்து வந்த ஸ்டைலான உடையால் மாபெரும் தர்ம சங்கடத்திற்கு உள்ளான போட்டோ.

ஹுமா குரேஷி
ஹூமா குரேஷி கருப்பு நிற உடையில் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது சந்தித்த சங்கடமான தருணம்.

பிரியங்கா சோப்ரா
ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகையான பிரியங்கா சோப்ரா, தற்போது மிகவும் பிரபலமாகிவிட்ட நிலையில் வித்தியாசமான உடைகளை அணிகிறேன் என்று பல நிகழ்ச்சிகளில் சந்தித்த தர்ம சங்கடமான போட்டோக்கள்.

மல்லிகா ஷெராவத்
இது நிகழ்ச்சி ஒன்றில் குட்டை உடையால், மல்லிகா ஷெராவத்தின் உள்ளாடை தெரிய அவர் சந்தித்த மோசமான தருணம்.

ராகினி
இது நடிகை ராகினி மேடையில் நடனம் ஆடும் போது, மேல் ஆடை நழுவியது தெரியாமல் ஆடிக் கொண்டிருக்கும் போது எடுத்த போட்டோ. இது ராகினியில் வாழ்நாளில் அவர் மறக்க முடியாத ஒரு மோசமான தருணம் என்று கூறலாம்.

ஸ்ருதிஹாசன்
இது நடிகை ஸ்ருதிஹாசன் லேக்மி ஃபேஷன் வீக்கில் கலந்து கொள்ளும் போது, அணிந்து வந்த உடையால் சந்தித்த சிக்கல் நிறைந்த போட்டோ.

ஷமிதா ஷெட்டி
இது ஷமிதா ஷெட்டி குட்டையான உடை அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் அமர்ந்திருந்த போது, அவரது உள்ளாடை தெரிய சந்தித்த மோசமான தருணம்.

நிதி அகர்வால்
இது திரைப்பட ட்ரைய்லர் வெளியீட்டின் போது நிதி அகர்வால் தான் அணிந்து வந்த உடை நழுவ சந்தித்த தர்ம சங்கடமான போட்டோ.

சனா கான்
சனா கான் பேக்லெஸ் உடை அணிந்து வர, அவரைக் கட்டிப் பிடிக்கும் போது சல்மான் கான் கூச்சம் கொண்டார். இதனால் சனா கான் சங்கடத்திற்கு உள்ளானார்.

ஸ்ரேயா
இது நடிகை ஸ்ரேயா தனது உள்ளாடை தெரியுமாறான உடை அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் அமர்ந்திருந்த போது எடுத்த போட்டோ.



Click it and Unblock the Notifications