நடிகை அனுஷ்காவின் சில அம்சமான தோற்றங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான ஓர் நடிகை தான் அனுஷ்கா ஷெட்டி. 34 வயதாகியும் இன்னும் இளமையுடன் காட்சியளிப்பதற்கு காரணம் யோகா. இவர் இதுவரை பங்கு கொண்ட ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் புடவை அல்லது சுடிதாரில் வருவார்.

இங்கு இதுவரை நடந்த நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது நடிகை அனுஷ்கா மேற்கொண்டு வந்த சில தோற்றங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதில் உங்களுக்கு பிடித்ததைக் கூறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை நிற சூட்

வெள்ளை நிற சூட்

இது அனுஷ்கா ஷெட்டி வெள்ளை நிற சூட் அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

நீல நிற சில்க் புடவை

நீல நிற சில்க் புடவை

இது ஃபிலிம் பேர் விருது விழாவின் போது அடர் நீல நிற சில்க் புடவை அணிந்து வந்த போது எடுத்தது.

நீல நிற அனார்கலி

நீல நிற அனார்கலி

இது பாகுபலி ட்ரைலர் வெளியீட்டின் போது நீல நிற அனார்கலி அணிந்து வந்த போது எடுத்தது.

காஞ்சிபுர பட்டுப் புடவை

காஞ்சிபுர பட்டுப் புடவை

இது பச்சை மற்றும் மெரூன் நிறங்கள் கலந்த காஞ்சிபுர பட்டுப் புடவை அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

சப்யசாச்சி புடவை

சப்யசாச்சி புடவை

இது நிகழ்ச்சி ஒன்றிற்கு கருப்பு நிற சப்யசாச்சி வெல்வெட் புடவை அணிந்து அம்சமாக வந்த போது எடுத்தது.

ஷ்ராவன் குமார் கருப்பு புடவை

ஷ்ராவன் குமார் கருப்பு புடவை

இது நடிகை அனுஷ்கா டிசைனர் ஷ்ராவன் குமாரின் கருப்பு நிற புடவை அணிந்து ராம்ப் வாக் நடந்த போது எடுத்த போட்டோ.

காட்டன் நீல நிற சூட்

காட்டன் நீல நிற சூட்

இது நீல நிற காட்டன் சூட் அணிந்து சிம்பிளாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது எடுத்தது.

அஞ்சு மோடி அனார்கலி

அஞ்சு மோடி அனார்கலி

இது டிசைனர் அஞ்சு மோடி வடிவமைத்த பிரிண்ட்டட் சூட் அணிந்து க்யூட்டாக வந்த போது எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Eight Looks Of Tamil Actress Anushka Shetty That Will Take Your Breath Away

Take a look at Anushka Shetty gorgeous 8 looks in Indian clothing category. Sarees and Indian suits that will take your breath away.
Story first published: Wednesday, August 10, 2016, 16:54 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter