ஸ்ரீலங்கா கடற்கரையில் பிகினியில் சுற்றிய திஷா பதானி!

Posted By:
Subscribe to Boldsky

பாலிவுட் இளம் நடிகைகளுள் ஒருவரான திஷா பதானி, புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீலங்காவிற்கு பயணத்தை மேற்கொண்டார். இவர் மட்டுமின்றி, நடிகர் டைகர் ஷெரிப்பும் ஸ்ரீலங்காவில் தென்பட்டார். பாலிவுட் நடிகைகளான ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் அலியா பட் போன்றோர் பாலியில் தனது விடுமுறையைக் கழிக்க, திஷா பதானி ஸ்ரீலங்காவில் பிகினியில் சுற்றிக் கொண்டிருந்தார்.

மேலும் ஸ்ரீலங்காவில் எடுத்த போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் திஷா போட்டுள்ளார். தற்போது அவரது அந்த பிகினி போட்டோக்கள் தான் சமூக வலைதளத்தில் ட்ரெண்டில் உள்ளது. திஷா பதானி தனது பிகினி போட்டோக்களைப் போட்டது, அவரது ரசிகர்களுக்கு குதூகலமாக உள்ளது.

இங்கு திஷா பதானி ஸ்ரீலங்கா கடற்கரையில் பிகினியில் எடுத்து சமூக வலைதளத்தில் எடுத்து வெளியிட்ட போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு பிகினி

கருப்பு பிகினி

ஸ்ரீலங்கா கடற்கரையில் திஷா பதானி கருப்பு நிற பிகினியில் சுற்றினார். இது தான் அவர் அணிந்திருந்த கருப்பு நிற பிகினி. திஷா பதானி இந்த கருப்பு பிகினியில் அட்டகாசமாகவும் கவர்ச்சியாகவும் காணப்பட்டார். இவரது இந்த ஸ்டைலில் எந்த ஒரு குறையையும் கூற முடியாது.

வெள்ளை பிகினி

வெள்ளை பிகினி

இது வெள்ளை நிற பிகினி அணிந்து, கடற்கரை மணலில் அமர்ந்து, கடலைப் பார்த்தவாறு எடுத்த போட்டோ. திஷா பதானி இந்த வெள்ளை நிற பிகினிக்கு ஏற்றவாறு ஹேர் ஸ்டைலை மேற்கொண்டிருந்தார். அதிலும் இவர் கண்களுக்கு கருப்பு நிற கூலிங் கிளாஸ் அணிந்து போஸ் கொடுத்தது, அவரை சிறப்பாக காட்டியது.

மஞ்சள் நிற பீச் சூட்

மஞ்சள் நிற பீச் சூட்

இது ஸ்ரீலங்கா கடற்கரையில் மஞ்சள் நிற பீட் சூட் அணிந்து சுற்றிய போது எடுத்தது. திஷா பதானி இந்த மஞ்சள் நிற உடையில் நடனம் ஒன்றை ஆடியும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த மஞ்சள் நிற ஸ்ட்ராப் கொண்ட உடைக்கு திஷா பதானி கூலிங் கிளாஸ் அணிந்திருந்தது அழகாக இருந்தது.

நீல நிற பிகினி

நீல நிற பிகினி

இது திஷா பதானி நீல நிற பிகினியில் ஸ்ரீலங்கா கடற்கரையில் எடுத்த போட்டோ. இந்த உடையில் திஷா பதானி க்யூட்டாகவும், செக்ஸியாகவும் காணப்பட்டார். அதிலும் இவர் அளவான மேக்கப் போட்டு, ப்ரீ ஹேரில் இருந்த, அவரது தோற்றத்தை சிறப்பாக காட்டியது.

நடிகர் டைகர்

நடிகர் டைகர்

திஷாவைப் போன்றே, நடிகர் டைகரும் ஸ்ரீலங்கா கடற்கரையில் போட்டோ ஒன்றை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அதுவும் வெள்ளை நிற ஷாட்ஸ் மட்டும் அணிந்து, தனது பிட்டான உடலில் எடுத்த போட்டோ பல ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது.

மந்திரா பேடி

மந்திரா பேடி

சமீபத்தில் மந்திரா பேடி பயணம் மேற்கொண்ட போது, நீலம் மற்றும் வெள்ளை பிகினி உடை அணிந்து படுத்தவாறு போட்டோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த உடையில் மந்திரா பேடி படு ஹாட்டாக இருந்தார்.

ஷாமா ஷிகந்தர்

ஷாமா ஷிகந்தர்

திஷா, டைகர் மற்றும் மந்திரா போன்றே நடிகை ஷாமா ஷிகந்தரும் அழகிய பிரிண்ட்டட் பிகினியில் எடுத்த போட்டோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதிலும் இவர் கண்களுக்கு போட்டிருந்த கூலிங் கிளாஸ் அவருக்கு அட்டகாசமான தோற்றத்தைக் கொடுத்தது.

வருண்

வருண்

இது நடிகர் வருண் தவான் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட போட்டோ. பாலிவுட் முன்னணி நடிகரான இவர், கடற்கரையில் பூ பிரிண்ட் போடப்பட்ட சிவப்பு நிற ஷாட்ஸ் மட்டும் அணிந்து, தனது சிக்ஸ் பேக் கட்டுடலை காட்டு எடுத்த போட்டோ பல ரசிகைகளின் ஃபேவரைட்டாகி விட்டது எனலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Disha Patani Wearing Bikinis In Sri Lanka

Disha Patani flaunted her hot bikini looks from her recent trip to Sri Lanka. Have a look.
Story first published: Wednesday, January 3, 2018, 18:24 [IST]