Latest Updates
-
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
பச்சை நிற உடையில் படு செக்ஸியாக தோற்றமளிக்கும் திஷா பதானி…!
மாலங்கின் விளம்பர போட்டோ ஷூட்டுக்காக திஷா பதானி கவர்ச்சியான உடையில் வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
எம்.எஸ். தோனி படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் திஷா பதானி. தெலுங்கு திரையுலகில் 2015ஆம் ஆண்டில் அறிமுகமான இவர், தற்போது பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். தன்னுடைய அழகாலும், நடிப்பாலும், செக்ஸி லுக்காலும் அவருக்கென தனி ரசிகர் பட்டாளங்களைக் குவித்து வைத்துள்ள திஷா, தற்போது அதிகம் சம்பளம் நடிகைகளில் ஒருவராக வளர்ந்துள்ளார்.

திஷா பதானி பாலிவுட்டின் கவர்ச்சி புயல் என்று அழைக்கப்படுகிறார். இருப்பினும் பல விமர்சனங்கள் இவர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. காரணம் இவரின் செக்ஸி உடைதான். இன்றும் திஷா பதானி பச்சை நிற உடையில் செக்ஸியான தோற்றத்துடன் போட்டோ ஷூட் செய்திருப்பதை பற்றி பார்க்கலாம்.

செக்ஸியான புகைப்படங்கள்
பிகினி உடை, நீச்சல் உடை, செக்ஸியான பல கவர்ச்சி உடைகளில் எடுத்த புகைப்படங்களை அவ்வவ்வபோது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார் திஷா பதானி. உள்ளாடைகள் மட்டும் அணிந்துகொண்டு இருப்பதுபோன்ற புகைப்படங்களால் பல விமர்சனங்கள் இவர் மீது எழுந்தது.

மலாங் திரைப்படம்
ஹிந்தியில் ஆதித்யா ராய் கபூர், திஷானி பதானி நடிப்பில், மோஹித் சூரி இயக்கத்தில் எடுக்கப்பட்ட மலாங் என்ற திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அதிக லிப் லாக் காட்சிகள், ரொமன்ஸ் காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருக்கிறதாகவும், மேலும் இதில் திஷா பதானி படு செக்ஸியான உடையில் சில காட்சிகளில் வருவதும் போல அமைந்திருக்கிறது. இதுகுறித்து பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

விளம்பர போட்டோ ஷூட்
மாலங்கின் விளம்பர போட்டோ ஷூட்டுக்காக திஷா பதானி கவர்ச்சியான உடையில் வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். தனது அழகிய உடலுக்கு ஏற்ப பச்சை நிற மார்டன் கவர்ச்சி உடையில் மிக அழகாக தோற்றமளித்தார். ஸ்லீவ்லெஸ் மற்றும் யூசெப் அல் ஜாஸ்மி வடிவமைத்த ஹால்டர் உடையை அவர் அணிந்திருந்தார்.

உடை
திஷாவை போலவே அவரது உடையும் பச்சை நிறத்தில் ஒளிர்கிறது. அவரது உடலுடன் இறுக்கமாக அந்த அமைந்திருந்தது. மிகவும் செக்ஸியாக அமைந்திருந்த அந்த உடையில் அவர் செக்ஸி லுக் போஸ் கொடுத்தார். திஷா பதானி ஸ்டைலான மற்றும் கவர்ச்சியான அவதாரங்களை எடுத்து பேக் டு பேக் போஸ் கொடுத்து ஆச்சரியப்படுத்துவதை நிறுத்தவில்லை. ஆடை வடிவமைப்பு வித்தியாசமாக இருந்தது.

தங்க-ஷூட்
திஷா பதானியின் உடைக்கு ஏற்ப அவர் அணிகலனைத் தேர்வு செய்திருந்தார். ஜெஃபெரி காம்ப்பெல் பிராண்ட் தங்க-ஹூட் செருப்புகளுடன் மிகவும் நேர்த்தியாக நடந்து வந்தார். இது அவரது பச்சை நிற ஆடைகளுடன் நன்றாகப் பொருந்தியிருந்தது.

ஆபரணங்கள்
திஷா ஆபரணங்கள் பெரிதாக அணியவில்லை. கையில் ஒரு பிரேஸ்லைட்டும், வளையம் வளையமாக மோதிரமும் அணிந்திருந்தார். கழுத்திலும் எந்த ஆபரணமும் அணியவில்லை.

மேக்-அப்
தன் தோற்றத்திற்கு ஏற்ப அழகாக மேக்-அப் செய்திருந்தார். தன் ஆடைக்கு ஏற்ப பச்சை நிற ஐஷடோ பயன்படுத்தியிருந்தார். இளஞ்சிவப்பு லிப்ஸ்டிக் பூசி, ரசிகர்களை தன் அழகால் புல்லரிக்க வைத்துள்ளார் திஷா பதானி.



Click it and Unblock the Notifications
