கிம் கர்தாஷியனை அப்படியே காபி அடித்த தீபிகா படுகோனே!

Posted By:
Subscribe to Boldsky

மிகவும் பிரபலமான கிம் கர்தாஷியன் கவர்ச்சியில் மட்டுமின்றி, ஃபேஷனான உடையை அணிவதிலும் பெயர் போனவர். இவர் அணியும் உடைகள் அழகாக பலரது கண்களைக் கவரும் படியுடனும், கவர்ச்சியுடனும் இருக்கும். அத்தகைய கிம் கர்தாஷியனின் உடையை சமீப காலமாக பாலிவுட் நடிகைகள் காபி அடிக்கின்றனர்.

அதில் கரீனா கபூருக்கு அடுத்தப்படியாக தீபிகா படுகோனே கிம் உடையை காபி அடித்துள்ளார். அதுவும் கருப்பு நிற லெதர் உடையை தீபிகா படுகோனே காபி அடித்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காபி அடித்த உடை

காபி அடித்த உடை

இது தான் கிம் அணிந்திருந்தது போன்ற உடையை தீபிகா படுகோனே காபி அடித்த உடை.

கிம் கர்தாஷியன்

கிம் கர்தாஷியன்

கிம் கர்தாஷியன் அணிந்த கருப்பு நிற லெதர் உடை, மார்பக பகுதியில் கயிறுகளைக் கொண்டிருந்ததால், அது கவர்ச்சியாக வெளிக்காட்டியது.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

இது கிம் அணிந்திருந்தது போன்ற கருப்பு நிற லெதர் உடையை தீபிகா அணிந்திருந்த போது எடுத்தது. இந்த உடையில் ஓர் சிறு வித்தியாசம் என்னவென்றால், தீபிகா இன்னும் கவர்ச்சிகரமாக வெளிக்காட்ட, தை-ஹை ஸ்லிட் கொண்டவாறான உடையை அணிந்திருந்தார்.

யாருக்கு நன்றாக உள்ளது?

யாருக்கு நன்றாக உள்ளது?

இவர்களுள் கருப்பு நிற லெதர் உடை யாருக்கு நன்றாக உள்ளது? உங்களுக்கு யாருடைய லுக் பிடித்துள்ளது?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Did Deepika Padukone Copy Kim Kardashian?

Check out Deepika Padukone copying Kim Kardashian. Pick your favourite black leather dress look.
Story first published: Friday, October 14, 2016, 17:54 [IST]
Subscribe Newsletter