புடவையிலும் கும்முன்னு இருக்கும் தீபிகா படுகோனேவின் சில லுக்ஸ்!

Posted By:
Subscribe to Boldsky

பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே நடிப்பில் மட்டுமின்றி, ஃபேஷனிலும் சிறந்தவர். இவர் எந்த ஒரு உடையை அணிந்தாலும், அது அழகாகவும், அவருக்கு பொருத்தமாகவும் இருக்கும்.

Deepika Padukone Sarees That Every Bride-to-be Needs In Her Closet

மேலும் தீபிகா படுகோனே அணியும் உடைகளுள் சில கவர்ச்சியாக இருக்கும். இங்கு தீபிகா படுகோனே அணிந்திருந்த சில அற்புதமான மற்றும் செக்ஸியான புடவைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு நிற புடவை

கருப்பு நிற புடவை

இது தீபிகா அணிந்திருந்த எம்பிராய்டரி செய்யப்பட்ட கருப்பு நிற புடவை. இந்த புடவைக்கு தீபிகா மேற்கொண்ட ஸ்மோக்கி மேக்கப், அவரை போல்ட்டாக வெளிக்காட்டியது.

ஷீர் புடவை

ஷீர் புடவை

இது தீபிகா அணிந்திருந்த ஷீர் புடவை. இந்த புடவையை தீபிகா அணிந்திருந்த விதம் ஸ்டைலாகவும், கவர்ச்சியாகவும் வெளிக்காட்டியது.

பிங்க் புடவை

பிங்க் புடவை

இது தீபிகா அணிந்த மற்றொரு ஸ்டைலான பிங்க் நிற புடவை.

மஞ்சள் புடவை

மஞ்சள் புடவை

இது தீபிகா படுகோனே அணிந்த பிங்க் நிற பார்டர் கொண்ட மஞ்சள் நிற புடவை. இந்த புடவைக்கு தீபிகா அணிந்திருந்த ஜாக்கெட் அவருக்கு அற்புதமான தோற்றத்தைக் கொடுத்தது.

வெள்ளை நிற ஷீர் புடவை

வெள்ளை நிற ஷீர் புடவை

இது வெள்ளை நிற ஷீர் புடவைக்கு காலர் கொண்ட ஜாக்கெட் அணிந்து க்யூட்டாக தீபிகா வந்த போது எடுத்த போட்டோ.

ஷீர் நெட் புடவை

ஷீர் நெட் புடவை

இது தீபிகா அணிந்த மற்றொரு வெள்ளை நிற ஷீர் நெட் புடவை.

பிரைடல் லுக்

பிரைடல் லுக்

தீபிகா படுகோனே இந்த சில்வர் நிற வேலைப்பாடுகள் செய்யப்பட்ட செக்ஸியான புடவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Deepika Padukone Sarees That Every Bride-to-be Needs In Her Closet

Of latest: Deepika Padukones top 7 sarees that every bride-to-be needs to buy before she gets hitched. Take a quick look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter