2017 மெட் கலா விருது விழாவிற்கு உள்ளாடையின்றி ஹாயாக வந்த தீபிகா படுகோனே!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் நியூயார்க்கில் 2017 ஆம் ஆண்டிற்கான மெட் கலா விருது விழா நடைபெற்றது. இந்த சிவப்பு கம்பளத்தில் ஹாலிவுட்டில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் இந்திய நடிகைகளான பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனே போன்றோர் கலந்து கொண்டனர்.

பிரியங்கா சோப்ராவை விட, தீபிகா படுகோனே மிகவும் அற்புதமான வெள்ளை நிற உடையில் ராணி போன்று வந்திருந்தார். மேலும் இந்த உடைக்கு தீபிகா படுகோனே மேற்கொண்டு வந்த ஸ்டைல் தான் அவரை மிகவும் சிறப்பாக வெளிக்காட்டியது.

இப்போது 2017 மெட் கலா விருது விழாவிற்கு தீபிகா படுகோனே அணிந்து வந்த உடையும், மேற்கொண்டு வந்த ஸ்டைலும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாட்டின் சில்க் உடை

சாட்டின் சில்க் உடை

இது தான் தீபிகா படுகோனே அணிந்து வந்த சாட்டின்-சில்க் ஸ்லிப் உடை. இந்த உடையின் தோள்பட்டையில் உள்ள ஸ்லிப், ஸ்பகட்டி ஸ்ட்ராப்களைக் கொண்டிருப்பதோடு, பேக்லெஸ் உடையும் கூட.

உள்ளாடை மறந்த தீபிகா

உள்ளாடை மறந்த தீபிகா

தீபிகா இந்த வெள்ளை நிற உடைக்கு, தான் உள்ளாடை ஏதும் அணியவில்லை என்பதை நன்கு வெளிப்படும்படி தளர்வாக இருந்தது.

மேக்கப்

மேக்கப்

தீபிகா இந்த உடைக்கு ஆயிலி மேக்கப் மேற்கொண்டு வந்திருந்தார். இது அவரது தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டியது.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

தீபிகா இந்த வெள்ளை நிற உடைக்கு கொண்டை போட்டு, தலையில் வைர ஹெட்பேண்ட் போட்டு வந்திருந்ததார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

ஆபரணங்கள் என்று பார்த்தால், தீபிகா காதுகளுக்கு நீளமான வைர காதணியை அணிந்து வந்திருந்தார். மற்றபடி கழுத்து, கைகளில் ஏதும் அணியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Deepika Padukone Looks Breathtakingly Beautiful On The Red Carpet Of Met Gala 2017

Deepika Padukone at the Met Gala Awards: Looks astounding in a princessly attire. Have a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter