ரெஜினா கஸ்ஸாண்ட்ராவின் பல்வேறு அசத்தல் படங்கள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

ரெஜினா கஸ்ஸாண்ட்ரா தமிழ் பேச தெரிந்த தமிழ் நடிகை. இவரது தாய் மொழி தமிழ். இவர் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக நடித்து தனது திரை பயணத்தை துவங்கினார். முதல் படம் நடிக்கும் போது இவரது வயது 16.

பிறகு சிறிய இடைவேளை எடுத்துக் கொண்ட ரெஜினா கஸ்ஸாண்ட்ரா கேடி பில்லா, கில்லாடி ரங்காவில் துவங்கி தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இவரது சிரிப்பும், உடல்வாகும் இவரது ப்ளஸ். மாடர்ன், ட்ரெடிஷனல் என இரண்டு வகையான உடைகளில் அழகாக காட்சியளிப்பவர் ரெஜினா கஸ்ஸாண்ட்ரா.

பல்வேறு உடைகளில் ரெஜினா கஸ்ஸாண்ட்ராவின் அழகு தோற்றங்களின் தொகுப்பு தான் இது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொகுப்பாளினி!

தொகுப்பாளினி!

திரைப்பட விருது விழா ஒன்றில் தொகுத்து வழங்கும் போதுரெஜினா கஸ்ஸாண்ட்ரா இந்த உடை அணிந்து வந்திருந்தார். கண்ணாடி போன்ற ட்ரான்ஸ்பரான இந்த உடை அணிந்து வந்த படங்கள் இணையங்களில் வைரலாகின என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டு!

பட்டு!

சிவப்பு மற்றும் தங்க நிறத்திலான பட்டுப்புடவை மற்றும் அதற்கு கொஞ்சம் காண்ட்ராஸ்ட்டான பர்பிள் நிற ஜாக்கெட் அணிந்து வந்திருந்த போது.

ஸ்லீவ்லெஸ்!

ஸ்லீவ்லெஸ்!

நீல நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் மற்றும் ஷாலுடன், க்ரீம் கலர் உடையில்ரெஜினா கஸ்ஸாண்ட்ரா.

பச்சை, சிவப்பு!

பச்சை, சிவப்பு!

வெளிர் பச்சை நிற புடவை மற்றும் ஸ்டோன் வர்க் செய்யப்பட்டிருந்த புல்ஸ்லீவ் ஜாக்கெட் உடையில்ரெஜினா கஸ்ஸாண்ட்ரா.

நீலநிற உடை!

நீலநிற உடை!

ராயல் ப்ளூ நிற பாட்டம் மற்றும் வெள்ளை நிற உடையில் நீல நிற பூக்கள் டிஸைன் செய்யப்பட்டிருந்த டாப்ஸ் உடையில்ரெஜினா கஸ்ஸாண்ட்ரா.

ஸ்கர்ட்

ஸ்கர்ட்

புல்ஸ்லீவ் ஷார்ட் ஸ்கர்ட் பாடி ஃபிட் டார்க் ப்ளூ உடையில்ரெஜினா கஸ்ஸாண்ட்ரா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Various Looks of Regina Cassandra!

Various Looks of Regina Cassandra!
Story first published: Thursday, August 3, 2017, 17:20 [IST]