விக்ரமை தாண்டி மாஸ் காட்ட காத்திருக்கும் துருவ்!

Posted By:
Subscribe to Boldsky

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? அப்படி தான் தன்னை மெருகேற்றி வருகிறார் விக்ரமின் மகன் துருவ். பெரிதாக வெளியே தலைக் காட்டிக் கொள்ளாத துருவ். இப்போது அமெரிக்காவில் இருக்கும் "Lee Strasberg Theatre and Film institute" நடிப்பு பள்ளியில் பயின்று வருகிறார்.

தோற்றத்தில் மட்டுமல்ல, ஸ்டைல் காட்டுவதிலும் அப்பாவை தாண்டி நிற்கிறார் துருவ். இவர் செய்த டப்ஷ்மெஷ்கள் சில வெளியாகி சமீப நாட்களாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃபிட்!

ஃபிட்!

வெறுமென தோற்றம் என்று மட்டுமில்லாமல், உடலையும் ஃபிட்டாக வைத்து கொண்டிருக்கிறார் துருவ். பிரவுன் நிற ஜீன் மற்றும் பிளாக் நிற ஜாக்கெட்டில்.

இருமுகன் சேட்டை!

இருமுகன் சேட்டை!

விக்ரமின் இருமுகன் போஸ்டர் பிரின்ட் செய்யப்பட்ட ரவுண்ட்நெக் டீ-ஷர்ட்டில்.

கிளாஸ்!

கிளாஸ்!

சூரிய அஸ்தமனம் ஆகும் பின்னணியில், ஸ்டைலாக தனது ஜாக்கெட்டை பிடித்தப்படி நடந்து வரும் துருவ்.

அப்பா, மகன்!

அப்பா, மகன்!

விக்ரமுடன், துருவின் செல்ஃபீ.

ஸ்டைல்!

ஸ்டைல்!

கருப்பு நிற டீ ஷர்ட் மற்றும் ஜாக்கெட் அணிந்து துருவ்.

கூல் டாடி!

கூல் டாடி!

மகனின் கையில் சி(க்ளி)க்கிய விக்ரம்.

அடுத்த வரவு...

அடுத்த வரவு...

வாரிசு நடிகர்களில் கோலிவுட்டில் அடுத்த வரவாக துருவ் சீக்கிரம் களமிறங்க காத்திருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Stylish Looks of Actor Vikram Son Dhuruv!

Stylish Looks of Actor Vikram Son Dhuruv!
Subscribe Newsletter