Just In
- 6 min ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 37 min ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- 1 hr ago கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- 1 hr ago இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
Don't Miss
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- News ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த காங்கிரஸ்.. வெளியான லோக்சபா + சட்டசபை வேட்பாளர்கள் பட்டியல்
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
16 வருடமாக கேன்ஸ்-ஐ கலக்கி வரும் ஐஸ்வர்யா ராய் - படங்கள்!
16 வருடமாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலக்கி வரும் ஐஸ், ஒரு வருடம் கூட, தனது தோற்றத்தில் பிழை கொண்டதில்லை.
முன்னாளில் மட்டுமல்ல, இந்நாளிலும் நான் தான் உலக அழகி. என்னை அடித்துக் கொள்ள யாராலும் முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் கேன்ஸ் திரைப்பட விழாவின் ஒவ்வொரு நாளிலும் வெளிப்படுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ராய் பச்சன்.
இம்முறை தனது செல்ல மகளையும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அழைத்து சென்றுள்ளார் ஐஸ். சமீபத்தில் அவர் உடுத்தி வந்த சிவப்பு வண்ண கவுன் அனைவரையும் ஈர்த்தது. சிவப்பு எப்போதுமே ஹாட் அன்ட் செக்ஸி நிறம்.
அதுவும் ஐஸ் சிவப்பு நிற உடை உடுத்தி வரும் போது ஒரு ஸ்வீட் ஸ்டாலே பணியாரம் சாப்பிடுகிறதே என்பது போல ஆகிவிடுகிறது. இதோ, கேன்ஸ் விழாவில் ஐஸ் உடுத்தி வந்த சிவப்பு நிற உடை படங்கள்...
யாராக இருந்தாலும் தவறு செய்வது இயல்பு. தவளை மட்டுமல்ல ஐஸ்-ம் தன் வாயால் கெடுகிறார். சென்ற ஆண்டை போலே இந்த ஆண்டும் பர்பிள் நிற லிப்ஸ்டிக் அடித்து வந்த சற்றே வித்தியாசமாக தோற்றமளித்தார் ஐஸ்...
சென்ற ஆண்டுகளிலும் இதே தவறை செய்திருந்தார் ஐஸ்...