Latest Updates
-
சனி பகவான் ஆசியால் அடுத்த 118 நாட்கள் இந்த 5 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா இருப்பாங்க.. உங்க ராசி என்ன? -
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
அக்டோபர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க.. -
சோப்பு நுரை ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் கஞ்சர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
1 கப் அரிசி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க..
16 வருடமாக கேன்ஸ்-ஐ கலக்கி வரும் ஐஸ்வர்யா ராய் - படங்கள்!
16 வருடமாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலக்கி வரும் ஐஸ், ஒரு வருடம் கூட, தனது தோற்றத்தில் பிழை கொண்டதில்லை.
முன்னாளில் மட்டுமல்ல, இந்நாளிலும் நான் தான் உலக அழகி. என்னை அடித்துக் கொள்ள யாராலும் முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் கேன்ஸ் திரைப்பட விழாவின் ஒவ்வொரு நாளிலும் வெளிப்படுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ராய் பச்சன்.
இம்முறை தனது செல்ல மகளையும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அழைத்து சென்றுள்ளார் ஐஸ். சமீபத்தில் அவர் உடுத்தி வந்த சிவப்பு வண்ண கவுன் அனைவரையும் ஈர்த்தது. சிவப்பு எப்போதுமே ஹாட் அன்ட் செக்ஸி நிறம்.

அதுவும் ஐஸ் சிவப்பு நிற உடை உடுத்தி வரும் போது ஒரு ஸ்வீட் ஸ்டாலே பணியாரம் சாப்பிடுகிறதே என்பது போல ஆகிவிடுகிறது. இதோ, கேன்ஸ் விழாவில் ஐஸ் உடுத்தி வந்த சிவப்பு நிற உடை படங்கள்...
யாராக இருந்தாலும் தவறு செய்வது இயல்பு. தவளை மட்டுமல்ல ஐஸ்-ம் தன் வாயால் கெடுகிறார். சென்ற ஆண்டை போலே இந்த ஆண்டும் பர்பிள் நிற லிப்ஸ்டிக் அடித்து வந்த சற்றே வித்தியாசமாக தோற்றமளித்தார் ஐஸ்...
சென்ற ஆண்டுகளிலும் இதே தவறை செய்திருந்தார் ஐஸ்...



Click it and Unblock the Notifications
















