Latest Updates
-
ஜூலை 07-ல் வக்ர நிலையில் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 6 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
குருபகவானின் அஸ்தமனத்தால் ஆகஸ்ட் மாதம் வரை கஷ்டப்படப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
மதுரை ஸ்பெஷல் தக்காளி கார சட்னி ரெசிபி - காரசாரமா இப்படி செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் அதிகமா சாப்பிடுவாங்க -
இந்த விரலில் தங்க மோதிரம் போட்டா அவங்க வாழ்க்கையில் துரதிர்ஷ்டம் எப்போதும் போகாதாம் - எந்த விரலில் போடணும்? -
உங்க குதிகால் வறண்டு சொரசொரன்னு அசிங்கமா இருக்கா? அப்ப இந்த பேக்கை போடுங்க.. -
செட்டிநாடு கவுனி அரிசி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
1 மாம்பழமும், மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. அள்ளும்.. -
இந்த 4 ராசி ஆண்கள் மனைவி மீது உண்மையான அக்கறை செலுத்தும் அன்பான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 24 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
இந்திய ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டுள்ள நினைவுச்சின்னங்கள் என்னென்ன? அவை எங்கு உள்ளது தெரியுமா?
இருட்டு அறை பேயின் ஆசை இன்னும் குறையில போல., சூடு அதிகமாயிட்டே போகுது - # Photos
இருட்டு அறை பேயின் ஆசை இன்னும் குறையில போல., சூடு அதிகமாயிட்டே போகுது - போட்டோஸ்!
இருட்டு அறை முரட்டு குத்து படம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் 'தனி' இடம் பிடித்திருப்பவர் நடிகை சந்திரிகா ரவி. மாடல் அழகியான இவர் இப்போது தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். வெளி நாட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் இந்திய சினிமாவில் பெரும் இடம் பிடிக்க வேண்டும், நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார்.

இருட்டு அறை முரட்டு குத்து படத்தில், செக்ஸ்காக ஏங்கும் ஒரு கன்னிப் பேய் வேடத்தில் நடித்திருந்தார் நடிகை சந்திரிகா ரவி.அதில் ஒரு கன்னி ஆணையாவது அடைந்து விட வேண்டும் என்ற ஆசை கடைசி வரை தீராமலே பேய் உலாவி கொண்டிருக்கும். அப்படத்தில் காட்டிய கவர்ச்சிக்கு சற்றும் குறைவில்லாத அளவில் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார் சந்திரிகா ரவி.
கவர்ச்சி மட்டுமல்ல, அதில் மங்களகரமான படங்களும் அடங்கி இருக்கின்றன. அவ்வகையில் சமீபத்தில் சந்திரிகா ரவி பதிவிட்டு சில லுக்ஸ்... இங்கே...

பிகினி!
கருப்பு நிற பிகினியில் பீச் மணலில் உடல் சூட்டை தனித்துக் கொண்டிருக்கும்... விரைப்பான பார்வையில் நடிகை சந்திரிகா ரவி. தற்சமயம் உடல்நிலை சரியில்லை என்றும், அப்படியான லுக் விட வேண்டாம் என்று இந்த இன்ஸ்டா பதிவுடன் ஸ்டேடஸ் பதிவிட்டுள்ளார் சந்திரா ரவி. சரி! பின்ன காய்ச்சல்ன்னு வந்தா சூட்ட தனிச்சு தானே ஆகணும்.

அடடே அழகு!
அது என்ன மாயமோ, மர்மமோ தெரியில... என்ன தான் மாடர்ன் ட்ரெஸ்ல பார்க்கும் போது கவர்ச்சியா இருந்தாலும், பொண்ணுங்க சேலை கட்டுனா தேவதை மாதிரி ஆயிடுறாங்க. அதுதானுங்க நம்ம ஊரு கலாச்சாரம்னு சொல்றது. அதுலயும் பிங்கும், ரெட்டும் எப்பவுமே பொண்ணுக அழகுக்கு ஒரு கூடுதல் அழகோ அழகு தான்.

ஆட்டோக்காரி?!
தற்சமயம் வெளிநாட்டில் இருக்கும் சந்திரிகா ரவி, தூங்கி எழுந்ததும் இந்தியாவை மிஸ் செய்வதாக ஒரு ஸ்டேடஸ் உடன், அவர் ஆட்டோவில் இருப்பது போன்ற படமும் சேர்த்து பதிவிட்டுருக்கிறார். இருட்டு அறை படமாகட்டும், சில இன்ஸ்டா பதிவாகட்டும் குட்டி ட்ரெஸ்ல ஹாட்டா இருந்தாலும்.. புடவை, சுடிதார் போன்ற உடைகளில் இலட்சணமாக தெரிகிறார் சந்திரிகா ரவி.

ஹாட்!
கருப்பு நிற லாங் பூட் காலனி மற்றும் லாங் ப்ளூ ஜீன் ஷர்டில் ஷாப்பிங் மூடில் நடிகை சந்திரிகா ரவி. அந்த கோல்டன் ஃபிரேம் கண்ணாடி செம்ம ஸ்டைலாக இருந்தாலும், அந்த சிறிய வெள்ளை பை மட்டும் தான் சம்மந்தம் இல்லாதது போல இருக்கிறது இந்த லுக்குக்கு. சரி! பெண்களையும் கைப்பையும் பிரிக்க முடியாத ஒன்று தானே.

செக்ஸி!
கருப்பு நிற lingerie செக்ஸி உள்ளாடையில் போட்டோஷூட் ஒன்றுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகை சந்திரிகா ரவி. அவரது டஸ்கி நிற சருமத்திற்கு பொருத்தமாக அமைந்திருக்கிறது டார்க் மெரூன் லிப்ஸ்டிக். இந்த செக்ஸி போட்டோ ஷூட் மேக்ஸிம் இந்தியாவிற்காக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எத்னிக் - மாடர்ன்!
கொஞ்சம் எத்னிக், கொஞ்சம் மாடர்ன் சேர்ந்த கலவை நான் என்பது போல, எத்னிக் நெக்லஸ் மற்றும் நெற்றிச்சுட்டி அணிந்து, எம்பிராய்டு லுக் வெள்ளி இலைகள் டிசைன் கொண்ட ஃப்ராக் உடையுடன், மேல கருப்பு நிற லெதர் ஜாக்கெட்டில் ஸ்டன்னிங் லுக்கில் போஸ் கொடுத்து நிற்கிறார் நடிகை சந்திரிகா ரவி. அம்மணிக்கு நல்ல வில்லத்தனம் பண்ற மாதிரியான ரோல் கொடுத்தா கலக்குவாங்க போல. யாருச்சும் நோட் பண்ணுங்கப்பா...

ஜில்ஜில்!
இது நடிகை சந்திரிகா ரவியின் ரசிகர்களுக்காக அவரது அன்புப் பரிசு... ரோஜா இதழ்கள் நிரப்பிய தண்ணீர் குளியல் தொட்டியில் கிளாஸ்ல தண்ணியுடன் சந்திரிகா. அந்த பிராஸ்லெட் ரொம்ப கியூட்டா, அழகா, ஜொலிக்கிதுல.. சரி! நாம அப்படிக்கா போவோம்...



Click it and Unblock the Notifications