இன்டர்நெட்டை கலக்கும் நிவேதா பெத்துராஜ்-ன் அழகிய புடவை லுக்ஸ்!

Posted By:
Subscribe to Boldsky

ஃபேஸ்புக்கில் எப்போது அடுத்த நிவேதா பெத்துராஜ்ஜின் போட்டோஷூட் வரும் என ஏங்கி ஒரு பட்டாளமே காத்திருக்கிறது. மதுரை கார பொண்ணு என ஃபேஸ்புக்கில் அனைவராலும் ஹேஸ்டேக் போட்டு பகிரும் அளவிற்கு பிரபலமான இவர் 2015-ல் யூ.எ.இ மிஸ் இந்தியா பட்டம் வென்றவர்.

இவர் நடிக்க வருவதற்கு முன்னர் மாடலிங் செய்து வந்தார். உடற்பயிற்சி செய்வது இவருக்கு பிடித்த ஹாபி என்று கூட கூறலாம். மற்றவர்கள் மாடர்ன் உடைகளில் ரசிகர்களை ஈர்க்கும் போது நிவேதா மட்டும் புது பாணியில் புடவை லுக்கில் ரசிகர்களை ஈர்த்து வைத்துள்ளார்.

இதோ! அழகிய புடவைகளில் மதுரப்பொண்ணு நிவேதா...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஆரஞ்சு பிங்க் நிற பட்டுப்புடவையில்...

#2

#2

பிளைன் பிங்க் நிற புடவையில்...

#3

#3

ஓணம் புடவையில்...

#4

#4

வெள்ளை நிற புடவையில்...

#5

#5

பச்சை நிற பார்டர் வைத்த க்ரீம் கலர் புடவையில்...

#6

#6

ரோஜா பூ ரவிக்கைக்காரி...

#7

#7

ச்லீவேல்ஸ் ஜாக்கெட்டில் பிங்க் நிற பார்டர் வைத்த ஆரஞ்சு புடவையில்...

#8

#8

கிரீன் அன்ட் க்ரீம் நிற புடவையில்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Nivetha Pethuraj Saree Looks!

Nivetha Pethuraj Saree Looks!
Story first published: Wednesday, June 14, 2017, 17:00 [IST]