பிக் பாஸ் விட்டு வெளியேறிய பிறகு கெத்து காட்டும் ரைசா வில்சன்!

Posted By:
Subscribe to Boldsky

மாடலிங்கில் அசத்தி வந்த ரைசா வில்சன், தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிகை கஜோலுக்கு உதவியாளராக ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதை காட்டிலும், இவர் பிக் பாஸ் வீட்டின் மூலமாக அடைந்த பிரபலம் தான் அதிகம்.

பிக் பாஸ் மூலம் கிடைத்த பிரபலத்தால், திரையில் கஜோலை விட அதிகமான விசில் ரைசாவிற்கு பறந்தது.

New Looks of Bigg Boss Contestant Raiza Wilson!

ஓரிரு வாரங்களுக்கு முன் எலிமினேட் ஆகி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரைசா, முன்னை காட்டிலும் இப்போது ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களில் ஆக்டிவாக காணப்படுகிறார்.

நீங்கள் கண்டிராத பிக் பாஸ் புகழ் ரைசா வில்சனின் அசத்தல் படங்கள்!

தனது பல படங்களை பதிவேற்றி ரசிகர்களின் லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறார். அதிலிருந்து ரைசாவின் சில கெத்து லுக்ஸ்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பச்சை நிறமே!

பச்சை நிறமே!

வட இந்திய ஸ்டைலில் மெரூன் நிற ஜாக்கெட் மற்றும் பச்சை நிற சில்க் புடவையில் ரைசா வில்சன்.

ஏஞ்சலினா லுக்!

ஏஞ்சலினா லுக்!

இதே லுக்கில் ஏஞ்சலினா ஜூலியின் ஒரு பிரபல புகைப்படம் இருக்கிறது. அவர் அளவிற்கு இல்லை எனிலும், ஸ்லீவ்லெஸ் லாங் நெக் டாப்ஸ் உடையில் செம்ம ஸ்டைலாக இருக்கிறா ரைசா வில்சன்!

மற்றுமொரு லுக்!

மற்றுமொரு லுக்!

டார்க் ப்ளூ ஸ்லீவ்லெஸ் லாங் நெக் டாப் உடையில் ஷார்ப் லுக்கில் ரைசா வில்சனின் மற்றுமொரு லுக்.

அழகி!

அழகி!

கேசுவல் டார்க் ப்ளூ டாப்ஸ் உடையில் ஃபேஷன் செயின் அணிந்து கொள்ளை அழகுடன் ரைசா வில்சன்.

யாரது?

யாரது?

அட யாருடா அங்கே... என கேமிராவை நோட்டமிடும் ரைசா வில்சனின் போட்டோஷூட் புகைப்படம்.

ஸ்டைலிஷ் குயின்!

ஸ்டைலிஷ் குயின்!

டார்க் ப்ளூ ரைசா வில்சனுக்கு பிடித்த நிறம் போல, மற்றுமொரு டார்க் ப்ளூ ஒன்சைடு ஸ்லீவ்லெஸ் லாங் கவுனில் ரைசா வில்சன்.

கொசுறு!

கொசுறு!

புட்டியுடன் சுட்டித்தனமாக போஸ் கொடுத்துள்ள ரைசா வில்சன். கொசுறுப் படம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

New Looks of Bigg Boss Contestant Raiza Wilson!

New Looks of Bigg Boss Contestant Raiza Wilson!
Subscribe Newsletter