நடிகை நயன்தாராவின் நியூயார்க் லுக் - படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் தனது காதலனும், திரைப்பட இயக்கனர் மற்றும் பாடலாசிரியரான விக்னேஷ் சிவனுடன், அவரது பிறந்தநாளை கொண்டாட நியூயார்க் சென்றிருந்தார் லேடி சூப்பர்ஸ்டார் என புகழப்பட்டு வரும் நடிகை நயன்தாரா.

காதலா, நட்பா, என்ன உறவு என்பது இவர்கள் இருவரும் கூறவில்லை எனிலும், இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள், அதில் இவர்கள் இருவர் மத்தியில் இருக்கும் அதீத நெருக்கம் போன்றவை இது காதல் தான் ஊர்ஜிதம் செய்ய வைக்கிறது.

Nayanthara New York Trip Look!

அதிலும், சமீபத்தில் நியூயார்க்கில் இருந்து வெளியான நயனின் அந்த ஒயிட் டிரஸ் புகைப்படங்கள், அவரை வைத்து ஹாலிவுட் படமே எடுக்கலாம் போல என்று எண்ண வைத்தது. வயதாக, வயதாக நயன்தாராவிடம் இளமையும், புத்துணர்ச்சியும் அதிகரித்துக் கொண்டே போகிறார்.

Nayanthara New York Trip Look!

தனது திரையுலகின் துவக்கத்தில் நடிப்பில் ஜொலிக்காமல் கவர்ச்சியில் ஜொலித்த நயன், இப்போது தனது திறமையை வெளிப்படுத்தி தென்னிந்திய ரசிகர்கள் மனதில் லேடி சூப்பர்ஸ்டார் நாற்காலியிட்டு அமர்ந்திருக்கிறார்.

Nayanthara New York Trip Look!

கடந்து இரண்டு காதலில் தோல்வி அடைந்து மீண்டு வந்த நயனின் வாழ்வில் இந்த காதல் வெற்றிக்கரமாக அமையட்டும்

English summary

Nayanthara New York Trip Look!

Nayanthara Newyork Trip Look!
Story first published: Monday, September 25, 2017, 17:10 [IST]