கவர்ந்திழுக்கும் நயன்தாராவின் லேட்டஸ்ட் லுக் - படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஒருவர் தன் துறையில் முதன்மை நபராக நீடித்திருப்பது என்பது இந்த காலக்கட்டத்தில் பெரும் சாதனை. அதிலும், சினிமா துறையில் முதன்மை நடிகையாக திகழ்வது வெகு சிலரால் மட்டுமே முடியும்.

அந்த வகையில் இந்த தலைமுறையில், தென்னிந்திய சினிமாவின் முதன்மை நாயகியாக இருந்து வருகிறார் நயன்தாரா. கொலையுதிர் காலம், இமைக்க நொடிகள், அறம், வேலைக்காரன் என செம்ம பிஸியாகஇருந்து வருகிறார் லேடி சூப்பர்ஸ்டார் நயனதாரா.

நடிகர் விஜய் மற்றும் நயன்தாரா எப்படி என்ன தான் செய்கிறார்களோ, இவர்களுக்கு மட்டும் வயது அதிகரிப்பதே இல்லை.

நயனின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் தான் அதற்கான சான்று....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஞ்ச காட்டு மைனா!

மஞ்ச காட்டு மைனா!

மஞ்சள் நிற புடவையில், மஞ்சள் நிற இலை மற்றும் மலர்கள் டிசைன் செய்யப்பட்ட கருப்பு நிற ஜாக்கெட்டில் நயன்தாரா.

ஆரஞ்சு குயின்!

ஆரஞ்சு குயின்!

ஆரஞ்சு நிற புல்ஸ்லீவ் லெகங்கா உடையில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.

அழகி!

அழகி!

பிங்க் பார்டர், ப்ளூ, கிரீன் மிக்ஸ்டு புடவையில் நயன்தாரா.

போட்டோஷூட்

போட்டோஷூட்

புகைப்பட கலைஞர் அவினாஷ் கவ்ரிகர்-ன் போட்டோஷூட்-ல் கவர்ந்திழுக்கும் பார்வையில் நயன்தாரா.

இமைக்கா நொடிகள்!

இமைக்கா நொடிகள்!

டீமாண்டி காலனி இயக்குனரின் அடுத்த படமான இமைக்கா நொடிகள் படப்பிடிப்பின் போது கருப்பு நிற டீஷர்ட் மற்றும் கிரீன் கேசுவல் ஷர்ட்டில் நயன்தாரா.

ரொமான்ஸ்!

ரொமான்ஸ்!

மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் வேலைக்காரன் படத்தில் நயனதாராவின் ரொமான்ஸ் லுக்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Nayanthara Latest Looks!

Nayanthara Latest Looks!
Story first published: Wednesday, August 23, 2017, 16:20 [IST]
Subscribe Newsletter