புடவையில் அசத்தும் மீசைய முறுக்கு ஆத்மிகாவின் ஆசம் லுக்ஸ்!

Posted By:
Subscribe to Boldsky

மீசைய முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் ஆதியுடன் ஜோடி சேர்ந்து அறிமுகமானவர் ஆத்மிகா. முதல் படத்திலேயே இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் சேர்த்துவிட்டார். மாடர்ன் உடைகளை காட்டிலும் புடவைகளில் ஆத்மிகா கூடுதல் அழகுடன் தோற்றமளிப்பது இவரது ப்ளஸ்.

மாடர்ன் உடையில் கவர்ச்சியாகவும், பட்டுப்புடவையில் லக்ஷ்மி கடாச்சமாகவும் தோற்றமளிக்கும் ஆத்மிகா நல்ல ரோல்கள் தேர்வு செய்தால் வரும் நாட்களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ நிறைய வாய்ப்புகள் உண்டு.

புடவையில் அசத்தும் ஆத்மிகாவின் ஆசம் தோற்றங்கள் சில...

All Image Credits: iamaathmika / Instagram 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிங்க்!

பிங்க்!

பிங்க் நிற பட்டுப்புடவையில், ஸ்லீவ்லெஸ் எம்பிராயிட் ஜாக்கெட் அணிந்து, அதற்கு எடுப்பாக ஸ்மூத் கேர்லிங் சிகை அலங்காரத்தில் ஆத்மிகா.

ஆரஞ்சு!

ஆரஞ்சு!

எம்பிராயிட் மற்றும் ஸ்டோன் பதித்த ஆரஞ்சு நிற டிஸைனர் புடவையுடன், தோடு, நெத்திசுட்டி அணிந்து ஆத்மிகா.

ராயல் ப்ளூ!

ராயல் ப்ளூ!

ஃப்ளோரா டிஸைன் பட்டு மிக்சுடு புடவை மற்றும் பிங்க் நிற முழுக்கை ஜாக்கெட்டில் ஆத்மிகா.

கருப்பு!

கருப்பு!

சமீபத்தில் ஆத்மிகா பதிவு செய்திருந்த படம் இது. கருப்பு நிற புடவை, ஜாக்கெட் மற்றும் புடவையின் பார்டர் நிறத்திற்கு எடுப்பாக தோடு அணிந்து ஆத்மிகா.

ஓல்ட் இஸ் கோல்ட்!

ஓல்ட் இஸ் கோல்ட்!

பர்பிள் நிற சாகட் மற்றும் நீலநிற டிசைனர் புடவையில் ஃப்ரீ ஹேர் ஸ்டைலில் ஆத்மிகா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Meesaya Murukku Actress Athmika Saree Looks!

Meesaya Murukku Actress Athmika Saree Looks!
Subscribe Newsletter