அமலா பாலின் லேட்டஸ்ட் லுக்ஸ்!

Posted By: Admin
Subscribe to Boldsky

சமீபத்தில் ஓரிரு தினங்களாக அமலா பால் தான் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ள போவதாகவும், நேரம் வரும் போது அனைவருக்கும் தெரியும்படி தான் அந்த திருமணம் நடக்கும் என கூறிய செய்தி வைரலாகி வருகிறது.

இயக்குனர் விஜய்யுடன் விவாகரத்து ஆனபிறகு தனது வேலை மற்றும் வாழ்க்கையை தனது விருப்பம் போல் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார் அமலா பால். இதோ! அவர் தனது இன்ஸ்டா கணக்கில் பதிவு செய்த லேட்டஸ்ட் லுக்ஸ்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

கருப்பு நிற புல்ஸ்லீவ் ட்ரான்ஸ்பர் டாப்ஸ் உடையில்...

#2

#2

வெள்ளை நிற லாங் டாப்ஸில் தாழ்பாள் போன்ற டிஸைன் கொண்ட உடையில்...

#3

#3

பறவைகளுடன் மைனா கேசுவல் கருப்பு நிற 3/4 பெண் மற்றும் வெள்ளை ஷார்ட் டாப்ஸில்...

#4

#4

பிங்க் நிற பில்ஸ்லீவ் கவுனில்...

#5

#5

மைல்டு பிங்க் நிற ஸ்லீவ்லெஸ் உடையில் எடுத்த போட்டோஷூட்...

#6

#6

ஸ்லீவ்லெஸ் வெள்ளை நிற கவுனில் பூக்கள் டிஸைனிங் செய்யப்பட்டிருந்த உடையில்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Latest Looks of Amala Paul from Instagram Post!

Latest Looks of Amala Paul from Instagram Post!