For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விட்டா அடுத்து இப்படியே ரோட்டுக்கு வந்திடும் போல இந்த அம்மணி... - Hot Fashion Photos

By John
|

இதுவரை திஷா பதானி நடித்து வெளியான படங்களே ஐந்து தான். இப்போது இவர் சல்மான் கானுடன் பாரத் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

ஐந்தே படங்களில் நடித்து பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக இன்ஸ்டாகிராமில் இவர் மில்லியன் கணக்குள் பின்தொடர்பாலர்களை வைத்திருக்கிறார். இது சில முன்னணி நடிகைகளுக்கு எரிச்சலை மூட்டுகிறது என்பது தனிக் கதை.

Is Disha Patani Addicted To Show Off Her Curves More in Calvinklein?

All Image Source: instagram / dishapatani

திஷா பதானியிடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. ஆ, ஊ.. என்றால்... இல்லை பொழுது போகவில்லை என்றால் டக்கென்று தன் இடுப்பழகு தெரியும் படியாக ஒரு பிகினி / உள்ளாடை மட்டும் அணிந்த படியான புகைப்படம் ஒன்ற தனது இன்ஸ்டாகிராம் முகவரியில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் சூட்டைக் கிளப்பிவிடுவார்.

இதுவரை, அப்படி பல ஹாட் படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மட்டுமின்றி, சில நடிகைகளையும் வாயடைத்துப் போக செய்திருக்கிறார் திஷா பதானி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கால்வின் கிளெயின்!

கால்வின் கிளெயின்!

அதிலும் குறிப்பாக திஷா பதானிக்கு கால்வின் கிளெயின் உள்ளாடை மீது மிகப்பெரிய ஈர்ப்பு இருக்கிறது. அது அவருக்கு சௌகரியமாக இருக்கிறதா, அவரது உடல் வடிவை அழகாக எடுத்துக் காட்டுகிறதா, என்பதெல்லாம் அவருக்கே வெளிச்சம். ஆனால், கால்வின் கிளெயின் உள்ளாடை அணிந்து பல படங்களை இன்ஸ்டாவீல் பதிவிட்டிருக்கிறார் திஷா.

கடைத் திறக்க!

கடைத் திறக்க!

நேற்று நாளை (இன்று - 22.11.18) டெல்லியில் கால்வின் கிளெயின் கடைத்திறக்க வர இருப்பதாக கூறி கால்வின் கிளெயின் கருப்பு நிறை உள்ளாடை மட்டும் அணிந்து செம்ம ஹாட் படத்தை வெளியிட்டிருந்தார் திஷா பதானி. தற்போது வரையிலும் அந்த படத்திற்கு 13 இலட்சம் பேர் தங்கள் இதயத்தை பறிகொடுத்து உள்ளனர்.

சிவப்பு!

சிவப்பு!

சும்மாவே சிவப்பு பெண்களை கவர்ச்சியாக ஹாட்டாக காட்டும் என்பார்கள். இதில் ஹாட்டு காட்டும் பிகினி என்றால் சும்மாவா? ஆனால், ஹாட்டுக்கே ஹாட்டு காட்டும் வகையில் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் சிவப்பு நிற பிகினியில் தன் இடுப்பழகு பளிச்சிடும் படியாக ஒரு படத்தை வெளியிட்டு இன்ஸ்டாவில் சூடேற்றினார் திஷா பதானி.

கேலி கிண்டல்!

கேலி கிண்டல்!

மேலும், தனக்கு பிடித்தமான கால்வின் கிளெயின் உள்ளாடை உடுத்தி ஒருமுறை உலகளவில் பெரும் ட்ராலுக்கு ஆளானார் இதே திஷா பதானி. கடந்த நவம்பர் ஐந்தாம் நாள் தீபாவளிக்கு ஒரு நாள் முன்னர், கையில் தீபம் ஏந்தியபடி இந்த புகைப்படத்தை பதிவிட்டார்.

ஏம்மா, என்ன தான் உனக்கு இடுப்பு எடுப்பா இருந்தாலும், இப்படியா இந்த ட்ரெஸ்க்கு ஏலம் கால்வின் கிளெயின் பிரா போட்டு போட்டோ போஸ்ட் பண்ணுவ என்று ரசிகர்கள் காச்சு, மூச்சு என்று கமெண்ட் செய்தனர்.

டைகர் தான் காரணம்!

டைகர் தான் காரணம்!

திஷா பதானி இப்படி தனது இடுப்பழகை போடும் இடம் எல்லாம் வெளிச்சமிட்டு செல்ல ஒருவகையில்.. இல்லை, இல்லை.. முற்றிலும் டைகர் ஷெராப் தான் காரணம். சும்மா இருந்த பெண்ணை, காதலித்தது மட்டுமின்றி, அவருக்குள் ஃபிட்னஸ் வெறியை ஏற்றி வாஷ் போர்ட் ஆப்ஸ் வைக்க வேறு தூண்டினார். இயல்பாகவே ஒல்லி இடுப்பழகியாக இருந்த திஷா, அதன் பின்னர், தன் மெருகேறிய இடுப்பழகை கண்டு பூரித்து சகட்டு மேனிக்கு இடுப்பழகு படங்களை பதிவிட துவங்கிவிட்டார்.

என்ன உடுத்துனாலும்...

என்ன உடுத்துனாலும்...

கால்வின் கிளெயின் உடுத்தினால் மட்டும் தான் இப்படி இடுப்பழகை வெளிப்படுத்துகிறாரா என்றால்.. அதுவும் இல்லை. ஜீன்ஸ் டீ-ஷர்ட் அணிந்தாலுமே கூட, டீ-ஷர்டை தொங்கவிட்டப்படி அணியாமல், அதை ஒரு அடி இடுப்புக்கு மேலே ஏற்றி முடிச்சுப் போட்டுக் கண்டு இடுப்பழகு தெரியும்படியாக தான் உலா வருகிறார் திஷா பதானி.

ப்ரேக்-அப்!

ப்ரேக்-அப்!

இதற்கு எல்லாம் நடுவே இவருக்கும், இவரது காதலர் நடிகர் டைகர் ஷெராப்புக்கும் ப்ரேக்-அப் ஆகிவிட்டது என்று செய்திகள் வெளியாகின. ஆனால், அவர்கள் இன்றளவிலும் ஒன்றாக உலா வருவதாகவும், டின்னர் டேட் செய்வதுமாகவும் தான் சுற்றி வருகிறார்கள்.

ஒன்னே.. ஒன்னு...

ஒன்னே.. ஒன்னு...

ப்ரேக்-அப் ஆனா என்ன, ஆகாட்டி என்ன.. அம்மணி வாரத்துக்கு ஒருதடவ இப்படி இடுப்பழகு போட்டோ ஒன்னு போஸ்ட் பண்ணா போதும் என்று திஷாவின் ரசிகர்கள் இவரது இன்ஸ்டாகிராமை வட்டமிட்டப்படி சுற்றி வருகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Disha Patani Addicted To Show Off Her Curves More in Calvinklein?

In recent times Bollywood actress Disha Patani posted a lot of her hot pics in Instagram Wall. In that, most of the pics are in her calvinklein inner-wear. Is she addicted to it?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more