"யாஞ்சி" ஷ்ரதா ஸ்ரீநாத்தின் சொக்க வைக்கும் படங்கள்!

By: Staff
Subscribe to Boldsky

ஷ்ரதா ஸ்ரீநாத் ஜம்மு, காஷ்மீரில் பிறந்து வளர்ந்தவர். இவரது பூர்வீகம் கர்நாடகம். இவரது தந்தை ஒரு இராணுவ அதிகாரி, அம்மா பள்ளி ஆசிரியை. இவர் ராஜஸ்தான், மத்திய பிரதேஷம், உத்தரகாண்ட், கர்நாடகம், அசாம், தெலுங்கானா என 12ம் வகுப்பு வரை பல மாநிலங்களில் பயணித்து படித்தவர். கடைசியாக தனது சட்டப்படிப்பை பெங்களூரில் பயின்றார்.

சட்டம் படித்த பிறகு ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் லீகல் ஆலோசகராக பணியாற்றிய ஷ்ரதா ஸ்ரீநாத் பிறகு விளம்பரங்களில் நடிக்க துவங்கி படிப்படியாக திரைப்பட நடிகையாக முன்னேறி இருக்கிறார்.

2015-ல் வெளியான கோஹினூர் எனும் மலையாள படம் தான் ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்த முதல் படம். யூ டர்ன் (கன்னடா), காற்று வெளியிடை (தமிழ்), விக்ரம் வேதா (தமிழ்) போன்றவை ஷ்ரதா ஸ்ரீநாத் பிரபலமாக காரணமாக இருந்த திரைப்படங்கள்.

இனி, இன்ஸ்டாவில் ஷ்ரதா ஸ்ரீநாத் பகிர்ந்துள்ள சில சொக்க வைக்கும் லுக்ஸ்...

All Image Credit: Sharaddha Srinath / Instagram

மெரூன் நிற புடவை!

திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் மெரூன் நிற புடவை மற்றும் பூக்கள் டிசைன் பிரிண்டட் ஜாக்கெட்டில், ஃப்ரீ ஸ்டைல் சிகை அலங்காரத்துடன் பங்கேற்ற ஷ்ரதா ஸ்ரீநாத்.

Few Stylish Looks of Vikram Vedha Fame Sharaddha Srinath!

விருது விழா!

ஸ்டார் சுவர்ணா பரிவர் விருது விலாகில் லைட் பிங்க் நிற ஹாப் ஷோல்டர் கவுனில் பங்கேற்ற ஷ்ரதா ஸ்ரீநாத்.

Few Stylish Looks of Vikram Vedha Fame Sharaddha Srinath!

ஃபிலில் பேர் சவுத்!

ஃபிலில் பேர் சவுத் விருது வழங்கும் விலாகில் ராயல் ப்ளூ மற்றும் லைட் க்ரீம் நிற உடையில் ஜொலித்த ஷ்ரதா ஸ்ரீநாத்.

Few Stylish Looks of Vikram Vedha Fame Sharaddha Srinath!

பட்டு பார்டர்!

பட்டு பார்டர் டிசைன் செய்திருந்த கேசுவல் டாப்ஸ் உடையில் ஷ்ரதா ஸ்ரீநாத். உடையின் நிறத்திற்கு எடுப்பாக தோடு அணிந்து போட்டோஷூட்-ல் பங்கேற்ற ஷ்ரதா ஸ்ரீநாத்.

Few Stylish Looks of Vikram Vedha Fame Sharaddha Srinath!

ஸ்லீவ்லெஸ்!

மல்டி கலர் ஸ்லீவ்லெஸ் லாங் கவுன் உடையில் ஷ்ரதா ஸ்ரீநாத்.

Few Stylish Looks of Vikram Vedha Fame Sharaddha Srinath!
English summary

Few Stylish Looks of Vikram Vedha Fame Sharaddha Srinath!

Few Stylish Looks of Vikram Vedha Fame Sharaddha Srinath!
Story first published: Monday, August 28, 2017, 17:41 [IST]
Subscribe Newsletter