Latest Updates
-
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம்
மருத்துவ முத்தம் ஆரவ் உடன் இருட்டு அறை யாஷிகா என்ன பண்றாங்க...?
மருத்துவ முத்தம் ஆரவ் உடன் இருட்டு அறை யாஷிகா என்ன பண்றாங்க...?
டி-16 என்று அனைவராலும் அழைக்படும், துருவங்கள் 16 படம் தன் யாஷிகா ஆனந்திற்கு விசிட்டிங் கார்ட். ஆனால், யாஷிகா துருவங்கள் பதினாறு படத்துல நடிச்சிருக்காங்களா? இவங்கள இருட்டு அறை, முரட்டு குத்து படத்துல தானே பார்த்திருக்கோம்ன்னு யோசிக்கும் ரசிகர்கள் தான் பலர்.
தமிழில் பிக் பாஸ் இரண்டாம் சீசன் நேற்று (ஞாயித்துக்கிழமை) கோலாகலமாக துவங்கிவிட்டது. இந்த சீசன் இரண்டில் பிக் பாஸ் வீட்டுக்குள் முதன் முதலாக காலடி எடுத்து வைத்தவர் யாஷிகா ஆனந்த்.
ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனமாடியோ கையோடு, கமலிடம் தன் மீது ஒருவிதமான பார்வை ஆழமாக ரசிகர்கள் மத்தியில் பதிந்துள்ளது. அதை மாற்றி, உண்மையான யாஷிகா யார் என்பதை காண்பிக்கவே நான் பிக் பாஸில் கலந்து கொள்ள வந்தேன்.
நான் என் வீட்டில் எப்படி இருப்பேனோ அப்படி தான் பிக் பாஸ் வீட்டில் இருக்க போகிறேன் என்றும் பெருமிதமாகவும், ஒரு சவாலாகவும் கூறி சென்றிருக்கிறார் யாஷிகா.
வெறும் 18 வயதே ஆன, யாஷிகா துருவங்கள் பதினாறு படத்தில் நடிக்கும் போது வயது 16 தான். இப்போதைய பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 16 பேரில் மிகவும் இளமையானவரும் யாஷிகா ஆனந்த் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கலக்கல்!
கருப்பு கலர் கூலர்ஸ், பிளாக் ஜீன்ஸ், ஒயிட் டீ-ஷர்டுடன் அச்சம் என்பது மடமையடா சிம்பு ரேஞ்சில் பைக் ரைட் செய்ய தயாராக இருக்கிறார் யாஷிகா. ராயல் என் பீல்டு முன் நின்று நன்கு போஸ் கொடுக்கிறார் என்று நினைக்கிறீர்களா, யாஷிகா ஆனந்துக்கு வண்டியும் நன்கு ஓட்ட தெரியுமாம்.

மங்களகரமான!
அனைவரும் இவருக்கு 18 வயதுதான் ஆகிறது என்று மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டே இருப்பினும், இவர் பார்ப்பதற்கு 24, 26 வயது பெண் போல தான் தோற்றமளிக்கிறார். பாருங்களேன்... இந்த நீலநிற பட்டுப்புடவை மற்றும் உடல் முழுக்க தங்க நகைகளுடன் பார்த்தால் திருமண வயதை எட்டிய பெண்ணை போல தானே இருக்கிறார்?

ஃபேஷன்!
சிறு வயதில் இருந்தே யாஷிகா ஆனந்த் ஃபேஷன் பிரியை போல. அனைத்து வகையிலான உடைகளிலும் புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இவர் மாடலாகவும் இருந்திருக்கிறார். அனைத்து உடையும் அணிகிறார் என்பதை காட்டிலும், அனைத்து உடைகளும் இவரது உடல்வாகுக்கு பொருத்தமாக இருக்கிறது என்பது தான் அழகு.

ரெட்!
ரெட் ஒரு கவர்ச்சியான நிறம். அது அழகையும், கவர்ச்சியையும் பெண்கள் அணியும் போது அதிகப்படுத்தி காண்பிக்கிறது. அது புடவையாக இருக்கட்டும், பாவாடை தாவணியாக இருக்கட்டும், மாடர்ன் உடையாக இருக்கட்டும் சிவப்பு ஈர்ப்பை தூண்டும் நிறமாக அமைகிறது. சஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் படப்பிடிப்பு தளத்தில் யாஷிகா ஆனந்த் சிவப்பு நிற ஷார்ட்ஸ் உடையில்.

போல்ட்!
சிவப்பு கவர்ச்சி என்றால்... கருப்பு போல்ட்... தைரியத்தை வெளிக்காட்டும் நிறம் கருப்பு. அதனால் தானோ என்னவோ போராட்டங்களின் போது கருப்பு நிறம் அணிகிறார்கள். ஃப்ரீ ஹேர் ஸ்டைலில் க்லிட்டர் பார்டர் கொண்ட கருப்பு நிற புடவையில் யாஷிகா ஆனந்த் இன்னும் போல்டான பெண்மணி போல காட்சி அளிக்கிறார். அதற்கு அவரது கண்களும், பார்வையும் கூடுதல் காரணமாக அமைகிறது.

ஸ்வீட் 16!
வீட்டில் உடுத்தும் வகையிலான கேசுவல் உடையில்.... ப்ரௌன் நிற ஜீன்ஸ் ஷார்ட்ஸ் மற்றும் கருப்பு நிற ஹாப் ஷோல்டர் டாப்ஸ் உடையில் யாஷிகா ஆனந்த். நாம் முன்பு கூறியது போலவே பட்டு புடவையில் மங்களகரமாக இருக்கிறார், கருப்பு நிற புடவையில் போல்டான பெண்ணாக காட்சி அளிக்கிறார், சிவப்பு நிற உடையில் கவர்ச்சியாக இருக்கிறார். இதோ! இந்த கேசுவல் உடையில் ஸ்மார்ட்டாக இருக்கிறார் யாஷிகா ஆனந்த்.

வாவ்!
நிஜாமவே இந்த பொண்ணு தான் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அவ்வளவு கவர்ச்சியாக நடித்திருந்தார் என்றால்.. யாராலும் நம்ப முடியாது. அதே போல தான்.. மீண்டும் இவரது வயது வெறும் 18 என்பதை நம்ப மறுக்க செய்யும் வகையிலான புகைப்படம் இது. நல்ல முதிர்ச்சியான முக தோற்றம். அத்துடன் பார்த்தவுடன் அடடே போடா வைக்கிறது யாஷிகாவின் இந்த அழகு.

பார்ட்டி!
இது யாஷிகா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததுள்ளார் என்பதற்கான கொசுறு புகைப்படம். பிக் பாஸ்'ன் சென்ற சீசனின் டைட்டில் வின்னர்... மருத்துவ முத்தம் ஆரவ் உடன் ஒரு பார்ட்டியில் யாஷிகா ஆனந்த் எடுத்துக் கொண்ட புகைப்படம்...
All Image Source: Instagram



Click it and Unblock the Notifications