நடிகை ஓவியாவின் அழகு தோற்றங்கள் - படங்கள்!

By: Staff
Subscribe to Boldsky

நடிகை ஓவியாவிற்கு நடிக்கும் போதிருந்த இரசிகர் பட்டாளத்தை காட்டிலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சேர்ந்த கூட்டம் தான் மிகவும் பெரியது.

வீட்டில் உள்ளவர்கள் ஓவியாவை வெளியேற்ற தொடர்ந்து முயற்சித்தாலும், ரசிகர்களின் கோடிக் கணக்கான வாக்குகள் அவரை தொடர்ந்து நிகழ்ச்சியில் தொடர வைத்துக் கொண்டிருக்கிறது.

இதோ! ஓவியாவின் ரசிகர்களுக்காக அவரது பல்வேறு ஃபேஷன் தோற்றங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போஸ் #1

போஸ் #1

இளம்பச்சை நிற ஷ்ரக், பச்சை நிற ஸ்டோல் மற்றும் கருப்பு நிற ரிப்புடு ஜீன்ஸ்-ல்!

போஸ் #2

போஸ் #2

வெள்ளை நிற லாங் நெக் உடையில்!

போஸ் #3

போஸ் #3

சிவப்பு நிற பாடி ஃபிட் லாங் கவுனில்!

போஸ் #4

போஸ் #4

கருப்பு நிற பாடி ஃபிட் உடையில்!

போஸ் #5

போஸ் #5

லைட் பிங்க் ஷீத் ஷார்ட் நைட் உடையில்!

போஸ் #6

போஸ் #6

கருநீல நிற ஷார்ட் நைட் உடையில்!

போஸ் #7

போஸ் #7

லெப்பர்ட் பிரிண்டட் ஸ்லீவ்லெஸ் உடையில்!

போஸ் #8

போஸ் #8

ஸ்லீவ்லெஸ் ஒயிட் டாப் அன்ட் லைட் கிரீன் உடையில்!

போஸ் #9

போஸ் #9

கோல்ட் ஷோல்டர் டாப் மற்றும் டெனிம் ஷார்ட்ஸ் உடையில்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Fashion Looks of Actress Oviya!

Fashion Looks of Actress Oviya!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter