கண்ணழகி காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் லுக் எப்படி இருக்கு தெரியுமா?

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

தென்னிந்திய கனவுக் கன்னிகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் பாலிவுட் டிலும் சில படங்களிலே ஃபேமஸ் ஆகிவிட்டார். சமீபமாக அவரின் வெவ்வேறு ட்ரெஸ்ஸிங் ஸ்டைல்லுடன் கூல் அட்டெண்டஸ் போட்டார்.

Do You Remember Indu From Magadheera? See Her Latest Look

நாங்கள் சந்தித்த போது அவர் அழகான க்ராஸ்ரூட் அனிதா தோங்கிரி உடையுடன் இருந்தார். கையால் நெய்யப்பட்ட அந்த உடையில் கிளாசிக் லுக்குடன் தோள்பட்டையை சற்று உயர்த்தி போஸ் கொடுத்தது ஆஸம்.

Do You Remember Indu From Magadheera? See Her Latest Look

இதனுடன் அழகாக டிசைன் செய்யப்பட்ட ஜோடி ஜூட்டிஸ் காலில் அணிந்து ஒரு மயக்கும் மேக்னெட் பவருடன் காட்சி தந்தார். தீபம் போல் அவர் மிளிர்ந்தார் என்று சொன்னால் சிறிதும் மிகையில்லை.

Do You Remember Indu From Magadheera? See Her Latest Look
Do You Remember Indu From Magadheera? See Her Latest Look

முந்தைய காஜல் லுக் அவரது ஃபேவரைட் டிசைனர் ராகுல் மிஸ்ரா மாதிரியே கொஞ்சம் இருக்கும். அப்படியே அவரை நாங்க அவரோடு பெஸ்ட் போட்டோ லுக்ஸ்டுடன் க்ளிக் செய்துகொண்டு விடைபெற்றோம்.

English summary

Do You Remember Indu From Magadheera? See Her Latest Look

Do You Remember Indu From Magadheera? See Her Latest Look
Story first published: Thursday, July 13, 2017, 20:00 [IST]