Latest Updates
-
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்!
அட நம்ம திஷா பதானி ரெட் டிரஸ் போட்டு அசத்தியதை பார்த்திங்களா?
திஷா பதானி இவர் பிரபல ஹிந்தி நடிகை என்பது அனைவரும் அறிந்ததாகும். திஷா பதானி தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட இவர் தமிழ்நாட்டு பசங்களின் உள்ளங்களை கவர்ந்தவர் ஆவார்.
திஷா பதானி இவர் பிரபல ஹிந்தி நடிகை என்பது அனைவரும் அறிந்ததாகும். திஷா பதானி தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட இவர் தமிழ்நாட்டு பசங்களின் உள்ளங்களை கவர்ந்தவர் ஆவார். பல பெண்களும் கூட திஷா பதானியின் பேஷன் ஈர்ப்பினால் கவரப்பட்டு உள்ளனர்.

திஷா பதானி அவர்கள் அண்மையில் மிட்-டேக்கு அளித்த பேட்டியில் பயிற்சியின்போது கான்கிரீட் தரையில் விழுந்து தலையில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் திஷா பதானிக்கு நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டது. நல்ல செய்தி என்னவென்றால் இப்போது திஷா அதில் இருந்து மீண்டு வந்து தனது உடற்பயிற்சி வீடியோக்களால் நன்மை ஊக்கப்படுத்தி வருகிறார்.

பேஷன் வேர்ல்ட்
திஷா எந்த தமிழ் படங்களிலும் நடிக்காமலே பல்வேறு மக்களின் உள்ளங்களை கவர்ந்து உள்ளார். இதற்கு காரணம் டிஷாவின் பேஷன் ஈர்ப்பு தான். தற்போது சில விளம்பரங்களில் நடித்து வருகிறார். இதில் பெரும்பாலும் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து மக்களை கவர்ந்து வருகிறார். சிவப்பு நிறமானது தைரியத்தின் அடையாளத்தைக் குறிக்கும் ஒன்றாகும். மேலும் திஷா தனது சிவப்பு நிற ஆடையில் ஒவ்வொரு முறையும் புதிதாக காட்சி தந்து நம்மை ஈர்க்கிறார்.

சிவப்பு நிற ஆடையில்
திஷாவின் இந்த சிவப்பு நிற ஆடையை வடிவமைத்தவர் மோஹித் ராய். திஷா அணிந்து இருந்த இந்த சிவப்பு நிற ஆடையில் பூக்களின் அச்சு பதிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆடைகளுடன் பார்க்கும் போது திஷாவும் ஒரு மலரைப் போல் காட்சியளித்தார். அத்துடன் தனது மேக்அப் சரியான அளவில் போட்டுக் கொண்டு அதற்கு நிகராக பிங்க் கலர் லிப்ஸ்டிக் போட்டு தனது பேஷனால் ஈர்த்து விட்டார்.

விளம்பரம்
திஷா பதானி தற்போது மெத்தை மற்றும் வீட்டு அலங்கார பொருட்கள் விளம்பரத்தில் நடித்தார். இதில் திஷா ஒரு சிவப்பு நிற மெத்தையின் நடுவில் சிவப்பு நிற ஆடை அணிந்து அமர்ந்து இருப்பது போல காட்சிகள் இடம்பெற்றன. திஷாவின் ஸ்லீவ்லெஸ் ரஃபிள் நைட் டிரஸ் மற்றும் பக்கவாட்டில் அலை அலையான ஆடைகள் டிஷாவின் அழகை இன்னும் மெருகேற்றியது. டிஷாவின் மேக்அப் வெளியே தெரியாத அளவுக்கும் உதடுகளில் மெரூன் லிப்ஸ்டிக் போட்டும் அசத்தினார்.



Click it and Unblock the Notifications
