ப்ரொமோ நிகழ்ச்சிக்காக கலாச்சார உடையில் வந்த அனுஷ்கா சர்மாவின் கிளாசிக் லுக்!!

Posted By: Suganthi Rajalingam
Subscribe to Boldsky

தற்போது நடந்த ஜேப் ஹரி மெட் ஷேஜல் நிகழ்ச்சிக்காக கலாச்சார உடையில் வந்து எல்லாரையும் அசத்தியுள்ளார் அனுஷ்கா சர்மா. அவர் அப்போது ஊர்வசி ஹார் அனார்கலி உடை அணிந்து மிகவும் அழகாக காட்சி அளித்தார்.

Anushka Sharma's Ethnic Mode Turned On For Jab Harry Met Sejal Promotion

அந்த க்ரீன் கலர் அனார்கலி உடையில் அழகாக ராஜஸ்தான் ஸ்பெஷல் லெஹரியா பிரிண்ட் செய்யப்பட்டு ஒரு கலாச்சார பார்வையை வீசிச் சென்றது.

Anushka Sharma's Ethnic Mode Turned On For Jab Harry Met Sejal Promotion

இந்த உடை அவருக்கு மிகவும் கிளாசிக் தோற்றத்தையும் பொருத்தமாகவும் இருந்தது. இதனுடன் அவர் அணிந்திருந்த காதணி ஆன்கிட் குலார் மற்றும் அவர் அணிந்திருந்த க்ரியோ காட்டேஜ் வளையல் போன்ற பாரம்பரிய ஜூவல்லரி அவரை இன்னும் தேவதை போல் காட்டியது.

Anushka Sharma's Ethnic Mode Turned On For Jab Harry Met Sejal Promotion

இந்த இந்திய பெண் லுக்குடன் ப்ஸி ஹாப்புலட் ஷூ அணிந்திருந்தது அவரது ஸ்டைல்யை முழுமையடைய செய்தது.

Anushka Sharma's Ethnic Mode Turned On For Jab Harry Met Sejal Promotion

ஜேப் ஹரி மெட் ஷேஜல் நிகழ்ச்சியில் இந்திய பாரம்பரிய தோற்றத்தில் கலக்கிய அனுஷ்கா சர்மாவின் வித விதமான ஸ்டில்கள் எல்லாம் கண்களுக்கு விருந்தளித்தன.

English summary

Anushka Sharma's Ethnic Mode Turned On For Jab Harry Met Sejal Promotion

Anushka Sharma's Ethnic Mode Turned On For Jab Harry Met Sejal Promotion
Story first published: Saturday, August 5, 2017, 16:35 [IST]