Latest Updates
-
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முகம் கருப்பா இருக்குதா? அப்ப மஞ்சளைக் கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
ஆந்திரா புதினா தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - சாதம், தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
1/4 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் வடை ட்ரை பண்ணுங்க.. -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா? -
செஃப் தீனா ஸ்டைல் பீன்ஸ் பருப்பு பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
மீண்டும் திறந்த மனதுடன் படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு எமி ஜாக்சன் - #Photos
மீண்டும் திறந்த மனதுடன் படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு எமி ஜாக்சன் - #Photos
எமி ஜாக்சன் லண்டனை சேர்ந்த மாடன் பியூட்டி என்று அனைவரும் அறிந்தது தான். அதற்கு ஏற்ப நமது ஊர் நடிகைகளை காட்டிலும் சில மடங்கு அதிகமாகவே கவர்ச்சி காட்ட எமி ஜாக்சன் மறந்ததும் இல்லை, மறுத்ததும் இல்லை.
திரையில் மட்டுமல்ல, ரியல் லைப் மற்றும் தனது மாடல் வாழ்க்கை, இன்ஸ்டா வாழ்க்கையிலும் கவர்ச்சிக்கான தனது எல்லையை மற்றவர்களை காட்டிலும் கொஞ்சம் மேலே தூக்கியே வைத்திருக்கிறார் எமி ஜாக்சன்.
கோலிவுட் நடிகைகளை காட்டிலும் பாலிவுட் நடிகைகள் இன்ஸ்டா உலகில் மில்லியன் கணக்கிலான யார் அதிக ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதை பெரும் போட்டியாக கருதுகிறார்கள்.

இது நடிகைகள் மத்தியில் மட்டும் தான் இருக்கிறது என்று கூற இயலாது. நடிகர்களும் தங்கள் இன்ஸ்டா ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்து தொடர்ந்து பதிவிட்டுக்க் கொண்டே தான் இருக்கிறார்கள்.
நடிகர்கள் செல்ஃபி படங்கள் எடுத்தும், உடற்பயிற்சி செய்வதையும் அதிகம் பதிவிடுகிறார்கள். நடிகைகள் உடற்பயிற்சி செய்வதையும், பிக்கினி தோற்றங்களையும் அதிகம் பதிவிட்டு தங்கள் இன்ஸ்டா ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்கிறார்கள் என்பதே நிதர்சனம்.
இந்த வகையில் மற்ற இந்திய நடிகைகளை காட்டிலும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கவர்ச்சி காட்டுவதில் முன்னோடியாக இருக்கிறார் எமி ஜாக்சன். இதற்கு காரணம் அவர் பிறந்து வளர்ந்த இடம், அவர் பின்பற்றும் கலாச்சாரம், அவரது ஃபேஷன் மாடலிங் உலகத்தின் நிலை என எதை வேண்டுமானாலும் கூறலாம்.
அந்த வகையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் ஃபீடில் "திறந்த மனதுடனும்" குளியறை காட்சிகளையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் எமி ஜாக்ஸன்.

#1
Image Source and Courtesy: iamamyjackson / Instagram
எமி ஜாக்சனின் முழுப்பெயர் எமி லூயிஸ் ஜாக்சன். இவர் பிரிட்டிஷ் நாட்டு குடியிரிமை பெற்ற மாடல் மற்றும் நடிகையுமாவார்.

#2
Image Source and Courtesy: iamamyjackson / Instagram
லண்டனில் மாடலிங் செய்ய துவங்கிய போது எமி ஜாக்சனின் வயது 16.

#3
Image Source and Courtesy: iamamyjackson / Instagram
என்ன தான் பிரிட்டிஷ் பெண்ணாக இருந்தாலும், லண்டனில் மாடலிங் செய்து வந்தாலும், இவர் இதுவரை நடித்து வெளியான அனைத்து படங்களும் இந்திய மொழி திரைப்படங்கள் மட்டுமே ஆகும்.

#4
Image Source and Courtesy: iamamyjackson / Instagram
இவரது நடிப்பில் இந்த ஆண்டு Boogie Man என்ற காமெடி ரொமான்ஸ் ஆங்கில திரைப்படம் வெளியானது. அதிலும் இவர் ஒரு பிரிட்டிஷ்-இந்தியன் பெண்ணாக தான் நடித்திருந்தார்.

#5
Image Source and Courtesy: iamamyjackson / Instagram
மதராசப்பட்டினம் திரைப்படத்தில் ஒரு ஆங்கில பெண்ணை நடிக்க வைக்க இயக்குனர் விஜய் தேடிக் கொண்டிருந்த போது. இந்திய மொழி படங்களில் நடிக்க ஒரு ஆங்கிலப் பெண் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். அவர் தான் எமி ஜாக்சன்.

#6
Image Source and Courtesy: iamamyjackson / Instagram
எமியின் தந்தை பிபிசி ரேடியோவில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றி வந்தவர்.

#7
Image Source and Courtesy: iamamyjackson / Instagram
எமி ஜாக்சன் செயிண்ட் எட்வார்ட் கல்லூரியில் ஆங்கில இலக்கியம், தத்துவவியல் மற்றும் நெறிமுறை பாடங்கள் படித்தவர்.

#8
Image Source and Courtesy: iamamyjackson / Instagram
எமி ஜாக்சன் மிஸ் டீன் லிவர்பூல் மற்றும் மிஸ் டீன் கிரேட் பிரிட்டன் பட்டங்களை வென்றவர். மேலும், இவர் 2009ம் ஆண்டு மிஸ் டீன் வேர்ல்டு அழகிப் பட்டதையும் வென்றிருக்கிறார்.

#9
Image Source and Courtesy: iamamyjackson / Instagram
2010ம் ஆண்டு இவர் மிஸ் லிவர்பூல் அழகிப் பட்டத்தை வென்றார். பிறகு மிஸ் இங்கிலாந்து அழகிப் போட்டியில் கலந்துக் கொண்டு ரன்னர்-அப் ஆனார்.

#10
Image Source and Courtesy: iamamyjackson / Instagram
சில தகவல்கள், எமி மிஸ் டீன் வேர்ல்டு பட்டதை வென்றதை இணைய தளத்தில் கண்ட பிறகு தான் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் குழு எமியை மதராசப்பட்டினம் படத்தில் நடிக்க அழைத்ததாகவும் தெரிவிக்கின்றன.

#11
Image Source and Courtesy: iamamyjackson / Instagram
மதராசப்பட்டினம் இவருக்கு ஒரு சிறந்த அறிமுகமாக இருந்தாலும். அதைத் தொடர்ந்து எமி நடித்த எந்த படங்களும் பெரியளவில் வெற்றியை தேடி தரவில்லை. ஐ படமும் கூட விக்ரமின் நடிப்பு மட்டுமே சிறப்பாகவும், சிரத்தையுடனும் இருந்ததே தவிர, கதை, திரைக்கதை ரசிகர்களை பெரிதும் ஈர்க்காததால் வெற்றியை இழந்தது.



Click it and Unblock the Notifications