Just In
- 22 min ago
உங்க கணவன் அல்லது மனைவி உங்ககிட்ட ரொம்ப மோசமா நடந்துகிறாங்களா? அப்ப 'இத' பண்ணுங்க...!
- 1 hr ago
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதல் வாழ்க்கை இறுதிவரை மகிழ்ச்சியாக இருக்குமாம் தெரியுமா?
- 2 hrs ago
செட்டிநாடு கத்திரிக்காய் சாப்ஸ்
- 2 hrs ago
எச்சரிக்கை! திடீர்னு உங்க வாய்ல இந்த மாதிரி பிரச்சனைலாம் வருதா? அப்ப அது கொரோனாவா இருக்கலாம்...
Don't Miss
- News
ஜஸ்ட் 2 போட்டோ.. சிஎஸ்கே கூட.. பார்த்ததும் நெஞ்சுக்குள் "ஏதோ பண்ணுதே.." ரிஷப் பந்த் வேற லெவல்!
- Finance
எச்சரிக்கையாக இருங்க.. பாதுகாப்பா இருங்க.. எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அலர்ட்..!
- Sports
வார்னர் வரை ரீச் ஆன வாத்தி கம்மிங்.. ஹைதராபாத் டீம் வெளியிட்ட வீடியோ.. விஜய் பேன்ஸுக்கு சர்ப்ரைஸ்
- Movies
குக் வித் கோமாளி புகழுடன் பிக்பாஸ் பிரபலங்கள்.. அனிதா சம்பத் முகத்துல ஒரு ஒளிவட்டம் தெரியுதே!
- Automobiles
பழைய வாகனங்களை அழிக்கும் ஆலையை அமைக்க டாடா திட்டம்... லிஸ்டில் நான்கு முக்கிய நகரங்கள்... எந்தெந்த நகரங்கள்?..
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2021 லேக்மீ ஃபேஷன் வீக்கில் கவர்ச்சிகரமான உடையில் ராம்ப் வாக் நடந்த பிரபலங்கள்.!
சமீபத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான லேக்மீ ஃபேஷன் வீக் நடைபெற்றது. மார்ச் 16 ஆம் தேதி தொடங்கி மார்ச் 21 ஆம் தேதி முடிந்த இந்த ஃபேஷன் வீக்கில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கிளாமரான உடைகளில் ராம்ப் வாக் நடந்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் லேக்மீ ஃபேஷன் வீக் ஃபேஷன் துறையில் உள்ள சிறந்தவற்றை மட்டுமின்றி, பாலிவுட் பிரபலங்களையும் தான் ஈர்க்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் லேக்மீ ஃபேஷன் வீக்கில் பல பாலிவுட் பிரபலங்கள் பல டிசைனர்களின் உடைகளுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தனர்.
கீழே 2021 லேக்மீ ஃபேஷன் வீக்கில் ஷோஸ்டாப்பராக வந்த பிரபலங்களின் ஃபோட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அனன்யா பாண்டே
பாலிவுட் பிரபலமான அனன்யா பாண்டே ருச்சிகா சச்ச்தேவா என்னும் டிசைனருக்காக ஷோஸ்டாப்பராக ராம்ப் வாக் நடந்து வந்திருந்தார். மேலும் இவர் எஃப்.டி.சி.ஐ எக்ஸ் லேக்மீ ஃபேஷன் வீக்கில் லேக்மீ முழுமையான கிராண்ட் ஃபினேல் ஷோஸ்டாப்பராக இருந்தார்.

லாரா தத்தா பூபதி
பாலிவுட் நடிகை லாரா தத்தா பூபதி லேக்மீ ஃபேஷன் வீக்கில் கைத்தறி வடிவமைப்பாளரான சஞ்சுக்தா தத்தாவுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். இந்த டிசைனருக்கு ராம்ப் வாக் நடக்கும் போது, தத்தா ஒரு பாரம்பரிய அசாமி மேகேலா சாடோர் அணிந்திருந்தார்.

திவ்யா கோஸ்லா குமார்
பாலிவுட் ஸ்டார் திவ்யா கோஸ்லா குமார் இரட்டை டிசைனர்களான ஷவேதா மற்றும் அனுஜ் ஆகியோரின் கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். இவர் அடர் தங்க நிற லெஹெங்கா சோலி அணிந்து கொண்டு, ஒய்யாரமாக ராம்ப் வாக் நடந்து வந்தார்.

பூஜா ஹெக்டே
பாலிவுட் நடிகையான பூஜா ஹெக்டே லேக்மீ ஃபேஷன் வீக்கில் ஃபேஷன் டிசைனர் வருண் சக்கிலம் கலெக்ஷனுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். அதுவும் பூஜா ஹெக்டே 'Art Nouveau' கலெக்ஷன்களில் இருந்து ஒரு கவர்ச்சிகரமான உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார்.

ஹினா கான்
நடிகை ஹினா கான் டிசைனர்களான அபிஷேக் மற்றும் வினிதா அவர்களின் Tatwamm கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். இந்த கலெக்ஷன்களில் ராயல் நீல நிற வெல்வெட் லெஹெங்காவை ஹினா கான் அணிந்து வந்திருந்தார்.

ஆதித்யா ஷெட்டி
பாலிவுட் பிரபலமான ஆதித்யா ஷெட்டி டிசைனர் பாயல் சிங்கால் அவர்களின் கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். இந்த ஷோவின் போது, ஆதித்யா மஞ்சள் நிற லெஹெங்காவுடன் அதற்கு பொருத்தமான ஜாக்கெட் மற்றும் வெள்ளை நிற ஸ்னீக்கர் அணிந்து ராம்ப் வாக் நடந்து வந்தார்.

தியா மிர்சா
பாலிவுட் நடிகை தியா மிர்சா டானிராவின் 'The Fusion Edit' கலெக்ஷனுக்காக ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். அப்போது அவர் அந்த கலெக்ஷனில் உள்ள அற்புதமான ஒரு புடவையை அணிந்து ராம்ப் வாக் நடந்து வந்தார்.

கியாரா அத்வானி
பாலிவுட் நடிகை கியாரா அத்வானி மற்றும் நடிகர் கார்த்திக் ஆர்யன் ஆகியோர் டிசைனர் மனீஷ் மல்ஹொத்ராவின் கலெக்ஷன்களுக்காக ஷோஸ்டாப்பராக வந்திருந்தனர். அப்போது கியாரா மனீஷ் மல்ஹொத்ராவின் புதிய நூரியட் கலெக்ஷனில் இருந்து சில்வர் லெஹங்காவையும், கார்த்திக் ஆர்யன் கருப்பு நிற இண்டோ-வெஸ்டர்ன் அவுட்ஃபிட் அணிந்து வந்திருந்தார்.