Latest Updates
-
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
அக்டோபர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க.. -
சோப்பு நுரை ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் கஞ்சர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
1 கப் அரிசி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்து கோவில்கள் அனைத்தும் ஏன் எப்போதும் 12 மணிக்கு மேல் மூடப்படுகிறது தெரியுமா?
சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் திரைப்பட ப்ரீமியரில் கலந்து கொண்ட பிரபலங்கள்!
இங்கு சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் திரைப்பட ப்ரீமியரில் கலந்து கொண்ட பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மும்பையில் சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் திரைப்பட ப்ரீமியர் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பாலிவுட் நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டனர். முக்கியமாக நடிகைகள் எப்போதும் போன்று அசத்தலான உடைகளை அணிந்து வந்திருந்தனர்.
இங்கு சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் திரைப்பட ப்ரீமியரில் கலந்து கொண்ட பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பச்சன் குடும்பம்
இது சச்சின் மற்றும் அஞ்சலியுடன் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் சேர்ந்து எடுத்த போட்டோ. ஐஸ்வர்யா ராய் மின்னும் அழகிய கருப்பு நிற சப்யசாச்சி புடவையில் வந்திருந்தார்.

அமீர் கான்
அமீர் கான் எப்போதும் போன்று சிம்பிளான உடை அணிந்து ப்ரீமியரில் கலந்து கொண்டார். இது சச்சின் மற்றும் அவரது மனைவி அஞ்சலியுடன் அமீர் கான் எடுத்த போட்டோ.

ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கான் கருப்பு நிற கோட்சூட் அணிந்து வந்திருந்தார். இது சச்சின் மற்றும் அஞ்சலியுடன் சேர்ந்து ஷாருக்கான் எடுத்த போட்டோ.

ரன்வீர் சிங்
இது நடிகர் ரன்வீர் சிங் சச்சினை குறும்புத்தனத்துடன் கட்டிப்பிடித்தவாறு எடுத்த போட்டோ.

அனுஷ்கா மற்றும் விராட் கோலி
சச்சினின் ப்ரீமியருக்கு அனுஷ்கா மற்றும் விராட் கோலி ஒன்றாக ஒரே நிறத்திலான உடை அணிந்து கலந்து கொண்டனர். இது அவர்கள் இருவரும் சேர்ந்து கொடுத்த போஸ்.

சச்சினுடன் ஜோடிகளாக விராட் மற்றும் அனுஷ்கா
இது சச்சின் மற்றும் அஞ்சலியுடன் ஜோடிகளாக அனுஷ்கா மற்றும் விராட் கோலி சேர்ந்து கொடுத்த போஸ்.

டோனி
கிரிக்கெட் வீரர் டோனியும் இந்த ப்ரீமியரில் கலந்து கொண்டார். இது சச்சினுடன் டோனி சேர்ந்து எடுத்த போட்டோ.



Click it and Unblock the Notifications
